Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 12

Advertisement

😍😍😍

ஒரு காதலை சேர்த்து வைக்க, ஊரை விட்டு, உறவை விட்டு வந்த எங்காளு தம்பியை, அவன் அப்பாவே அனுமாருன்னு சொல்றாரு, முளச்சு மூணு இலை விடலை, அந்த மினி பொண்ணு குரங்கன்னு சொல்லுது... இதை கேட்ட என் மனசு என்ன பாடுபடுது...🥺🥺

View attachment 7764

தமிழ்ல பாடுதா இல்லை மலையாளத்துல பாடுதா கா?

:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

உங்காளும் அவர் தம்பியும் சொகுசு குழந்தை... ம்கும்
 
வினய் உன்னோட ராசி அப்படி ஒரு காதலை சேர்க்க போன இலவச இணைப்பா இன்னும் ஒரு காதல்கதை கிடைக்கும். விஜயன் கதைக்கு இணைப்பா வந்து ஜெய் மெயின் ஹீரோ ஆனது போல தாரணிக்கு காதலுக்கு வந்து இப்போ நீ மெயின் ஹீரோ ஆக போற

ராஜீவேட்டா கதையில் தான் ஜெய் வந்தான் என்று நினைவு படுத்துகிறேன் அக்கா☺️☺️☺️
 
என்னாது அச்சச்சனுக்கும் பொன்னச்சனுக்கும் ஆகாதா??? அப்ப big மினி small மினிய பொண்ணு கேட்டா தர மாட்டாரா????....

சகளை சண்டை 🤣🤣🤣
ஓய் அந்த ஏடாடாடா வ எங்க இருந்து சுட்டனு ஞான் அறியும் மேளே
🤣🤣🤣🤣
அடடா! Usually friends அஹ அப்படி தான் சொல்வாங்க கா.
ஆனாலும் sujimma சொன்னது கியூட் தான்😍😍😍
 
ஒரு பழஞ்சன் ப்ரணய கதையா!!
பழசா... என்ன இப்படி சொல்லிட்டிங்க..ஜெயோடதா இல்ல ராஜீவனோடதா..... ரெண்டுமே பசுமையான (evergreen) கதை தான்...First இந்த பஞ்சாயத்த முடிங்கப்பா.
Old love is Rajeeveta தான் சூர்யா☺️☺️☺️
 
ராஜீவேட்டா கதையில் தான் ஜெய் வந்தான் என்று நினைவு படுத்துகிறேன் அக்கா☺️☺️☺️
அது எல்லாம் நல்லாத்தான் நியாபகம் இருக்குமா.... ஆனா விஜயன் காதலால தான் ஜெய் ஹீரோ ஆனாரு ...விஜயன் தான் பிள்ளையார் சுழி போட்டது....

இதெல்லாம் விடுமா....அவங்க சொன்ன last line க்கு பதிலை செப்பு...
 
அது எல்லாம் நல்லாத்தான் நியாபகம் இருக்குமா.... ஆனா விஜயன் காதலால தான் ஜெய் ஹீரோ ஆனாரு ...விஜயன் தான் பிள்ளையார் சுழி போட்டது....

இதெல்லாம் விடுமா....அவங்க சொன்ன last line க்கு பதிலை செப்பு...

Last episode படிச்சும் இந்த கேள்வி கேட்கலாமா சேச்சி🤣🤣🤣🙈🙈🙈🙈
 
Last episode படிச்சும் இந்த கேள்வி கேட்கலாமா சேச்சி🤣🤣🤣🙈🙈🙈🙈
நானும் @SINDHU NARAYANAN ஜியும் தான் first எபில இருந்து சொல்றோம்.....எத்தனை எபி போனாலும் final எபிலயும் கேட்போம் ....அங்க இருந்து பதில் வரும் வரை
 
Top