Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 13

Advertisement

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 13

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:

Today marks my completion of eight years in writing, my Bronze anniversary today. Thanks for supporting me all these years. என் எழுத்து உங்களுக்கு என்ன கொடுத்தது எனக்குத் தெரியாது. பட் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. நான் ஒரு பெட்டர் பெர்சனா இருக்க காரணமே பிகாஸ் நான் எழுதுறதுதான். எப்பவும் இன்னும் பெட்டரா இருக்கணும் அதான் என் ஆசை. என் மேல பிரியமா இருக்க பிரபஞ்சத்துக்கும் இத்தனை வருஷம் சிலர் என்னோட விடாம இருக்கீங்க, நீங்களாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எல்லாருக்கும் தேங்க்ஸ்!!:love::love::love:எனக்கு எப்பவும் இந்த மைல்ஸ்டோன் சொல்ற பழக்கமில்ல, ஒன்னு மறந்திடுவேன் இன்னொன்னு எல்லா நாளும் சிறப்புனு ஒரு மைண்ட் சொல்லும். பட் எனக்கு இன்னிக்கு நிறுத்தி நன்றி சொல்ல தோணிச்சு. Because art is long and life is short! celebrate small things! Off late I have become reticent, turning from a garrulous person posting things I love without giving a second thought, but now I am so reserved holding and thinking. But today learnt this thing again, நான் கத்துக்கிட்டது ஒன்னுதான், இந்த உலகத்துக்கு நீங்க செய்யக்கூடிய ஒரே நல்லது, நீங்க நீங்களா இருக்கிறதுதான். இன்னும் பெட்டரா இருக்கிறது, இப்படி என்னை நான் பெட்டரா பீல் பண்ண வைக்க ரைட்டீங்க் அண்ட் ரீடிங் ரொம்ப உதவியிருக்கு. Writing is my happy place, My Ikigai! It gives solace and I am always grateful for what I am today! and just want to Say Thank you!!!! 🥹 🥹 🥹🥹🥹🥹🥹

I write only because there is a voice within me that will not be stilled.” – Sylvia Plath
Nirmala vandhachu 😍😍😍
 
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
இன்னும் நிறைய எழுதி
சந்தோஷமா இருக்கனும்
வாழ்த்துகள் பவித்ரா 🌷 🌷 🌷
 
Top