Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 9

Advertisement

அப்போ ஒரு வாரத்துக்குள்ள வினய் மினிக்குட்டி கிட்ட காதல்ல விழப் போறான்... 😛🤗
பிரதாபன் இவனை களரியில போட்டு புரட்டி எடுக்கப் போறது உறுதி... 🤭🤭🤪🤪
தம்பி மேல் சின்ன துரும்பு பட்டாலும் ஜெயேட்டா வந்து குதிச்சிடுவாரு 🤓🤓🤓🤣🤓🤓🤓🤣🤣🤣
 
தம்பி மேல் சின்ன துரும்பு பட்டாலும் ஜெயேட்டா வந்து குதிச்சிடுவாரு 🤓🤓🤓🤣🤓🤓🤓🤣🤣🤣
வரட்டும்... வரட்டும்.. ஜெயேட்டா பார்க்கலாம்.... 🤩🤩🤩😍😍😍🤗🤗🤗🤗🤗
அதுக்காக வினயன் கொஞ்சம் அடிபட்டா தப்பில்ல... 🤭🤭🤪
 
தாரிணியோட பிரதாபன் மேலான அளப்பரிய அன்பு, அதை எழுத்தில் சொல்லும் விதம்:love::love::love:

வினையன் அருமையான மனிதன். பிரதாபன் வர்றதுக்குள்ள இவனுக்கு காதல் வந்திருமா?
 
Top