நாங்க யாரும் அவனை தேடலை நீங்கள் தான் படம் பார்க்க கூட்டிட்டு போன காருவை கூட்டத்தில் விட்டுட்டு வந்துட்டாங்களே என்று பதறி துடிச்சு தேடுனீங்க அதான் உங்க பதட்டம் தணிப்போம் என்று நல்ல எண்ணத்தில் அவன் போகலை என்று சொன்னேன் ஃபயர் சர்வீஸ்க்கு போன் போட்டு உங்க காரு வயிற்றில் எறியும் நெருப்பை அணைங்கயோவ் உதி மச்சீ காரு ரொம்ப தேடறீங்க போல. ஃபயர் சர்வீஸூக்கு ஒரு போனைப் போடுங்க எரியறதை அணைங்க.