Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே அத்தியாயம் 1

Advertisement

விசாலாட்சி 😕😕😕 பதினெழு வருஷ திருமண வாழ்க்கை பொய்த்து போய் விட்டது 🥺🥺🥺🥺🥺

மீனாட்சி ஆதங்கம் நியாயம் தானே 🤧🤧🤧🤧 எல்லாத்தையும் சீர் என்று சொல்லி கூடப் பிறந்தவர்களுக்கே செஞ்சா பெத்த பிள்ளைங்க நிலைமை என்ன ஆகும் என்று பயப் படுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இது புருஷனுக்கு தான் புரியல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ பெத்த பிள்ளைங்களுக்குமா புரியல 😕😕😕😕

மீனாட்சி இறந்திடுவாங்களோ 😣😣😣😣 விசா உயிரை காப்பாற்ற இவங்க உயிர் பலியா 🤭🤭🤭🤭🤭🤭


இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் சரியில்லை 🤭🤭🤭 இரண்டு பேரும் தற்கொலை வரை போய் 🥺🥺🥺🥺 ஒருத்தி தப்பிட்டா 😏😏😏 ஒருத்தி நிலை 😔😔😔😔😔
 
Last edited:
Top