பொழியும் மேகம்!... அத்தியாயம் 1

Advertisement

நிரஞ்சன் 😨 குறை கண்டுபிடிக்கிறது குற்றம் சொல்றதையே வேலையா வச்சிருக்கான்.... 🥴

டீச்சருக்கே கிளாஸ் எடுக்குறான்
நிறைய வாங்குவான் போல....🤭

அருமையான ஆரம்பம் 😍😍😍😍
 
சூப்பர் ஸ்டார்ட் சிஸ் 🥰🥰🥰
நிரஞ்சன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️ குறை கண்டுபிடிக்குறதுல எக்ஸ்பர்ட் போல... நர்மு என்ன பண்ணாலும் குறை கண்டு பிடிக்குறான்

டீச்சர் என்னிக்கு இவனுக்கு நிஜமாவே டீச்சர் ஆக போறா தெரியல 🤷🏻‍♀️🤣🤷🏻‍♀️🤣
 
அருமையான பதிவு கள்ள உறவு கதை என்றால் தவிர்த்து விடுவேன்
ஆராதனா சிஸ் கதைய நீங்கள் நம்பி படிக்கலாம். தப்பான விஷயத்தை நியாய படுத்த மாட்டாங்க .
 

Advertisement

Advertisement

Back
Top