Mathy Well-known member Member Sep 8, 2024 #21 நிரஞ்சன் குறை கண்டுபிடிக்கிறது குற்றம் சொல்றதையே வேலையா வச்சிருக்கான்.... டீச்சருக்கே கிளாஸ் எடுக்குறான் நிறைய வாங்குவான் போல.... அருமையான ஆரம்பம்
நிரஞ்சன் குறை கண்டுபிடிக்கிறது குற்றம் சொல்றதையே வேலையா வச்சிருக்கான்.... டீச்சருக்கே கிளாஸ் எடுக்குறான் நிறைய வாங்குவான் போல.... அருமையான ஆரம்பம்
Kumari Nandha Well-known member Member Sep 8, 2024 #22 சூப்பர் ஸ்டார்ட் சிஸ் நிரஞ்சன் குறை கண்டுபிடிக்குறதுல எக்ஸ்பர்ட் போல... நர்மு என்ன பண்ணாலும் குறை கண்டு பிடிக்குறான் டீச்சர் என்னிக்கு இவனுக்கு நிஜமாவே டீச்சர் ஆக போறா தெரியல
சூப்பர் ஸ்டார்ட் சிஸ் நிரஞ்சன் குறை கண்டுபிடிக்குறதுல எக்ஸ்பர்ட் போல... நர்மு என்ன பண்ணாலும் குறை கண்டு பிடிக்குறான் டீச்சர் என்னிக்கு இவனுக்கு நிஜமாவே டீச்சர் ஆக போறா தெரியல
C Chanmaa Well-known member Member Sep 8, 2024 #23 அருமையான பதிவு கள்ள உறவு கதை என்றால் தவிர்த்து விடுவேன்
உதயா Well-known member Member Sep 8, 2024 #24 Chanmaa said: அருமையான பதிவு கள்ள உறவு கதை என்றால் தவிர்த்து விடுவேன் Click to expand... ஆராதனா சிஸ் கதைய நீங்கள் நம்பி படிக்கலாம். தப்பான விஷயத்தை நியாய படுத்த மாட்டாங்க .
Chanmaa said: அருமையான பதிவு கள்ள உறவு கதை என்றால் தவிர்த்து விடுவேன் Click to expand... ஆராதனா சிஸ் கதைய நீங்கள் நம்பி படிக்கலாம். தப்பான விஷயத்தை நியாய படுத்த மாட்டாங்க .