Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

சிஸ் இதை உங்காளே சொன்னதுதான். என்ன பத்தி எதுவும் தெரியாது நானு யாருன்னு தெரியாது எப்படி என்மேல இம்பூட்டு காதல்ன்னு இந்த ஜொள்ளுபார்ட்டி மைண்டு வாய்ஸ்ல பேசுவானே சிஸ். அதைவச்சு தான் யாழியோட காதல் தெய்வீகம் ஆச்சு சிஸ்.View attachment 4344
இப்படி கண்மூடிதனமா உங்க ஹீரோயினிக்கு சப்போர்ட் பண்ணி ஹீரோ ஆர்மியோட...????

FB_IMG_1674186252540.jpg
 
இப்படி கண்மூடிதனமா உங்க ஹீரோயினிக்கு சப்போர்ட் பண்ணி ஹீரோ ஆர்மியோட...????

View attachment 4345
சிஸ் நானே சிங்கிளா டீ ஆத்திகிட்டு இருக்கேன். ஆனா ஈரோவுக்கு நீங்க, நர்மதாசிஸ், மதிசிஸ், ராதி சிஸ், ரியா சிஸ்ஸூன்னு நெறைய பேரு இருக்கீங்க. மீ பாவம் சிஸ்.

( ஒரு போன்ல இருக்கற நல்ல விஷயம், தவறாகிப் போற விஷயம் இரண்டையும் புரிஞ்சுக்காம அதுல இருக்கறதே வாழ்வை வளப்படுத்தும்னு நினைப்போட இருக்கற புள்ளங்களோட புரிதலை சரியான வழியில் பயணிக்க வக்க அதிர்துடியனோட முயற்சியும் புரிகிறது சிஸ். வெற்றி பெறனும்னு நானும் நினைக்கிறேன். எப்பவுமே வாய்மொழியா புரிதலை ஏற்படுத்தறதைவிட செயல்முறையே அதிகபாபுரிதலைத்தரும். ஹீரோயினுக்கு சப்போட்டு பண்ணறது உங்களோட மகிழ்ச்சியா உரையாட எனக்கு ஒரு வழிதான் சிஸ்.) இங்கன வந்து எல்லாரோட கருத்தைப் படிக்கும்போது சிரிப்பாவும் மனதிற்கு ரிலாக்ஸாவும் இருக்கும் சிஸ். :love::love::love:❤❤❤???.
 
Super sis athi chance illa semma:love::love::love::love::love: yaazhiku athi teddyaa:LOL::LOL::LOL: vasama sikkita yazhi ana nee eppo collector agurathu athi honeymoon porathu:unsure:
அதான் ஒரு வருஷம் யாழி படிசிருக்களே அதனால அடுத்த எக்ஸாம்லையே கிளியர் பண்ணிடுவான்னு நம்புவோம் ???நன்றி டியர் ? ?
 
UPSC exam ahh ???
2 AM kku thoongha ra pillaiya exam kku padi ma test vaikkaren nnu solli naan taan un karadi kutti nnu solli 10PM kku thoongha vachutiye athi ???
Selfie edhukka sollittu single touch la phone pottachu
Naan taan appove sonnen
Yazhi ponnu pacha mannu nnu
Aana last ahh sonna thu taan correct
Pillaiya collector kku paddikka vaikkalam
So sweet yazhi
Love nnu media la podurathu love illa nnu ippo pillaihal purinchukkarathu illa
En son kooda engha la appadi taan munna sonnan ippo konjama puriya vachurukken
Seekirama vanga next update oda
அதானே பாருங்க போனை வாங்கி கொடுக்குற மாதிரி கொடுத்து அதை வாங்கி வச்சி அப்புறம் உடைக்க வச்சின்னு இந்த ஹீரோ பய பண்றது ஒண்ணுமே சரி இல்ல... பாவம் யாழி தன்னால பூஜை கேன்சல் ஆகிடுச்சென்னு இப்பவும் பீல் பண்ண வச்சிட்டான்... நாளைக்கு சிஸ் நன்றிகள் ?????
 
OMG.. ??????? என்னால சிரிப்ப control பண்ண முடியல... ????
யாழி கலெக்டர் ஆகி தான் first night னா எத்தனை வருஷம் ஆனாலும் அதுக்கு வாய்ப்பில்லை... பூஜையும் இல்லை.. ஒன்னும் இல்லை..
View attachment 4329

அதிர் செம்ம smart ... ???? அழகா யாழியை வழிக்கு கொண்டு வர்றான்... அவனோட செயலும் சிந்தனையும் matured ஆ இருக்கு.... ??? selfie, gift னு அவளை ஒரு வழி பண்றான்... யாழிக்கு திருடனுக்கு தேள் கொட்டுன நிலை தான்... ?
செம move sis... ???
ஒரு செல்பி எடுத்து சோஷியல் மீடியால போடவில்லை இவன்.., இதுக்கே இவனை பிடிச்சி உள்ள போடணும் பாவம் யாழி பாப்பா அவளையே செல்பி வேண்டாம்ன்னு சொல்ல வச்சிட்டான்... நன்றிகள் டார்லிங் ????????
 
Top