Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement

இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்,. அவன் எதுக்கு கூட போகணும்? ?? உங்க ஹீரோயின், அவளோட அப்பா அம்மா தம்பியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் சொன்னாளே தவிர, அதியை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவ கூட அவன் போகணும்? அவன் என்ன வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கிறதா நினைப்பா?? ??

View attachment 4596
அதானே...!! அவளே வாய்விட்டு சொல்ல மாட்டாளாம் ஆனா நாங்க கிளம்பி கூட போகணுமாம்... என்ன ஒரு அநியாயம்....
 
பிள்ளைகள் எப்படி இருக்கனும்ங்கிறதுக்கு உதாரணம் மரகதம்மா குடும்பம்...! எப்படி இருக்க கூடாதுங்கிறதுக்கு உதாரணம் சுகமதி குடும்பம்...! இரண்டு குடும்பத்தையும் இணைத்து கதையை கொண்டு செல்வது என்பது challengingகான விஷயம் அதை எந்த வித negative approach இல்லாமல் நேர்த்தியாக manage பன்றாங்க நம்ம ரைட்டர் வாழ்த்துக்கள் ?? ???????
நன்றி நன்றி மிக்க நன்றிகள் டியர் ❤ ❤ ❤ ❤ ❤
 
படிக்கற பிள்ளை எங்கே இருந்தாலும் படிக்கும்..அதெல்லாம் எங்க யாழியை டெல்லிக்கெல்லாம் அனுப்பமாட்டோம்..அதிரனை விட்டு யாழியை தூர அனுப்பதான் அவங்களுக்கு கல்யாணம் பண்ண வெச்சீங்களா? இதெல்லாம் போங்காட்டம்.. நாங்க ஒத்துக்கமாட்டோம். அதிரன் துணை ஒன்றேபோதும் யாழிக்கு..பிரிலிம் எல்லாம் முதல் attempt லியே எங்க யாழி பாஸ் பண்ணிடுவா..அப்புறம் வேணும்னா அதியும் டெல்லிபோய் யாழியோட இருந்து அவளை படிப்பிக்கட்டும்..
யாழி போகலை இன்னைக்கு எபி போட்டுட்டேன்... நன்றி நன்றி மிக்க நன்றிகள் ஜி....
 
Top