Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

சூப்பர் சூப்பர் முதலில் அதான் சொல்ல தோணுது ஜி??
அப்புறம் இந்த கதை கருவை தேர்ந்து எடுத்ததிற்கு பாராட்டுக்கள் ❤️
சூப்பரா கதையை நகர்த்தி ஆர்வமா படிக்க வைத்தீங்க ஜி
அழகான கதை ,வெற்றி பெற வாழ்த்துக்கள் ?
இதற்கு முன்னாடி உங்க கதைகள நான் படித்ததில்லை எனநினைக்கிறன் இனி தொடர்ந்து படிப்போம்?
அப்புறம் உங்களை காண ஆவலுடன் நாமும் ?
 
Top