Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி Episode 22 Precap

Advertisement

ஏற்கனவே ஒருமுறை அழைக்காமல் போனான்..
திரும்ப போவானா..
 
அன்னிக்கு அங்கை கருத்து,
இளைத்து இருந்தா...
இன்னிக்கு ராஜன் கருத்து
இளைத்து இருக்கான்...
இதுல மாத்திரம் நல்ல ஒற்றுமை

Mano நீ ஊருக்கு வேணா
கலெக்டராக இருக்கலாம்...
அங்கைக்கு அண்ணன் தானே
அப்ப அப்படிதான் சொல்லுவா..

ஏம்ப்பா Mano அவனே பொண்டாட்டிய பிரிஞ்சு ஏக்கத்துல இருக்கான், இதுல நீ வேற photo காமிச்சு கடுப்பேத்துற...

Waiting for episode...
 
அங்கை-ராஜன் வாழ்க்கையில் மீண்டும் சேர்ந்த பிறகு , ராஜன் கண்டிப்பாக தன் மனைவி மற்றும் மகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பான்...?‍?‍?...???...

அப்ப தெரியும் குடும்பத்தினருக்கு...எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம் என்று...

ராஜன் ? அங்கை ? ரதி...??
 
Top