Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி Episode 22 Precap

Advertisement

மொஹமது குட்டி நடித்த ஏதோ ஒரு படத்தில் சொல்வது போல நீ வேற வீட்டில் பிறந்திருக்கலாம், ராஜராஜன்
 
Last edited:
மச்சினன் தயவு இருந்தால் மலையேறலாம் ...இங்கே மனோ தயவோடு அங்கை யை மலை இறக்க முடியாது போலயே
ராஜராஜன் குடும்பத்துக்கு அவன் வெறும் அவங்க வீட்டுக்கு வேலை செய்றவன் மட்டும் போலயே
பெத்த தகப்பனுக்கு பிள்ளை வாழ்க்கையில் அக்கறை இல்ல nice family superb sis
 
ராஜனோட கவலையை பத்தி கவலைபட அவனோட அம்மா மட்டும் தான் இருக்காங்க... மனோ கூட எல்லாத்தையும் யோசிக்கிறான் ...
அங்கைய யார் தான் வரவைக்க போறாங்க...
 
ஹாய் மல்லி,

காதல் வலம் வர
காயம் பட்ட நெஞ்சங்கள்....
தடம் மாறும் தஞ்சங்கள்....!

இடம் மாறி நின்றாலும்
புடம் போட்ட வஞ்சங்கள்....
மனம் தேடும் மஞ்சங்கள்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 
Top