மார்கழி பூவே..! - 15

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அப்பாடா
பிரவீன் சுரேஷ்ஷின் மகன்தான்
கனகவேல் பன்னியின் மகனில்லை
விஜய்யின் முதல் மனைவி கனகவேலின் மூத்த மனைவியின் பெண்ணுன்னா அவள் வித்யாவின் மகளா?
இல்லை வித்யாவுக்கும் முன்னாடி கனகவேலுவுக்கு வேற மனைவி இருந்தாளா?
அச்சோ என்னப்பா இது
நேற்றுத்தான் கல்யாணமாகியிருக்கு
அதற்குள் துளசி டைவர்ஸ் கேட்கிறாளே
அப்போ எதுக்கு விஜய்யை இவள் கல்யாணம் பண்ணிக்கணும்?
முதலிலேயே ஒரு நாள் பார்ட்டியில் அந்த திவ்யாப் பீடை இவளிடம் வந்து சொன்னாளே
அப்பவே விஜய்யை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு வீட்டில் சொல்லியிருக்கலாமே
 
Last edited:

அக்கா..

, இனி வர பதிவுல தெளிவாகிடும். திவ்யாவும், இறந்த அவளோட அக்காவும் கனகவேல்- ராதிகா பொண்ணுங்க தான். :love:
 
Advertisement

Advertisement

Back
Top