மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 12

Advertisement

சும்மா சும்மா எங்க தன்மான சிங்கத்தை திட்டக்கூடாது அவனும் எத்தனை பேரைத்தான் சமாளித்தான் கேள்வி கேக்குறது ஈஸிங்க எங்க கஷ்டம் எங்களுக்கு :cool::cool::cool:🤣🤣
எதுக்கு கேள்வி கேக்க வைக்குராரு உங்க சிங்கம் 🤷😂
 
அருமையான பதிவு 🤩🤩
கனகசபை..... உங்க கையில் இருந்த மிக்சர் தீர்ந்து போச்சுன்னு அள்ள அள்ள குறையாத அளவுக்கு கொடுத்து விட்ருக்கான் உங்க பிள்ளை 🙁🙁🙁 எப்பவும் போல அதை சாப்பிட்டு அமைதியா இருங்க 😕😕😕😕

இந்த பழனி _ செல்லியம்மாளுக்கு என்ன தான் பிரச்சினையாம் 😮😮😮 ஓவரா முகத்தை தூக்கி வெச்சுக்கிறாங்க 😠😠😠😡😡😡

ராஜகுமாரா..... மாமியார் _ மருமகள் பேசுறாங்க என்று பேசாமல் போயிருந்தா இப்போது இவ்வளவு பேச்சு பேச வேண்டியது வந்துருக்காது 😨😨😨😨

அம்மான்னா சும்மா இல்லடான்னு லெக்சர் கொடுத்த 🙁🙁🙁 இப்போ எல்லோருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியதா போச்சு 😮😮😮
இப்போதான் கட்டியிருக்கான் போக போக கத்துப்பான் 🥰🥰
 
செந்தில் குடும்பம் இக்கட்டான நேரத்துல துணையா இருக்காங்க ❤️

ரெண்டு பேரும் சமாதானமாகிட்டாங்க 😊

அப்பாகிட்ட சூப்பரா பேசுனான் ராஜா 👏 அவர் பொண்டாட்டி பண்ணதெல்லாம் பார்த்துட்டு சும்மா தானே இருந்தாரு இப்போ மட்டும் மருமககிட்ட கோபத்தை காட்டுறாரு .... 😬


அடுத்து மாமனார் மாமியாருக்கு 🤭🤭🤭
கொஞ்சம் ஹெவியாவே குடுக்கலாம் 😒 அப்பாவுக்கு முடியாத நேரத்துல கூட இருந்து கடையை பார்த்துகிட்டவ.....
அவங்க பொண்ணு பத்தி தெரியாதா 🥶🥶🥶
நன்றி சகி 🥰🥰
 
செந்தில் family superb....

கனகசபை பொண்டாட்டிக்கு விசுவாசமாக இருக்காரு....அதான் மருமகளை முறைக்கறாரு‌...

என்னடா இது வீட்டுக்கு வந்துட்டு புள்ள கிட்ட மூஞ்சி காட்டறாங்க....என்ன பிரச்சினைனு பொண்ணு கிட்ட கேட்க கூட முடியலை‌......

நல்லா கேளுடா ராசா உங்க அப்பாவ....

அடுத்த turn in laws
 
செந்தில் family superb....

கனகசபை பொண்டாட்டிக்கு விசுவாசமாக இருக்காரு....அதான் மருமகளை முறைக்கறாரு‌...

என்னடா இது வீட்டுக்கு வந்துட்டு புள்ள கிட்ட மூஞ்சி காட்டறாங்க....என்ன பிரச்சினைனு பொண்ணு கிட்ட கேட்க கூட முடியலை‌......

நல்லா கேளுடா ராசா உங்க அப்பாவ....

அடுத்த turn in laws
நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top