Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 11

Advertisement

பகல் முழுக்க என்ன வெட்டி முறிச்சிங்க என்று இப்போ தூங்க போறிங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகிடுச்சு அதான் மறுபடியும் ரெஸ்ட் எடுக்க போறோம் 😝😝🤪🤪😜😜
 
டேய் எங்க தலைவனை திட்டுறதுக்கு மட்டும் ஓவர் டியூட்டி பார்க்கிற ஹீரோயின் ஆர்மி ஒரு நல்ல வார்த்தை சொல்லாம தூங்குறீங்க 🤧🤧🤧🤧🤧

1713803661732.png
 
தட்டுல படுத்து தூங்குறதுக்கு பதிலா அண்டாக்குள்ளே போய் படுத்துக்க வேண்டிய தான 😏😏😏😏😏😏😏
உங்காளு என்னாமோ திட்டம் பண்ணியிருக்கான் அது மட்டும் தெரிகிறது .
தளிரோட அப்பாவோட இடத்துக்கு இவனை புரோமோட் பண்ணுனதால இந்த வாட்டி நோ பொங்கல்.👏👏👏.
அடுத்த பர்பாமன்ஸூல அண்டாவுல பொங்கல் வக்கிறதா இல்லை குண்டாவுல பொங்கல் வக்கிறதா ன்னு எங்க ஆர்மியோட ஜென்ரல்பாடி மீட்டிங்
போய் கிட்டு இருக்குது😎😎😎😎😎
 
ஜென்ரல்பாடி என்று சொல்லி இருக்கீங்களே அது நாயுடு ஹால்ல இருக்கிறதா 😆😆😆😆😆இல்லை மார்ச்சுவரில இருக்குமே அதுவா 😎😎😎😎😎
 
Top