தட்டுல படுத்து தூங்குறதுக்கு பதிலா அண்டாக்குள்ளே போய் படுத்துக்க வேண்டிய தான
ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகிடுச்சு அதான் மறுபடியும் ரெஸ்ட் எடுக்க போறோம்பகல் முழுக்க என்ன வெட்டி முறிச்சிங்க என்று இப்போ தூங்க போறிங்க
உங்காளு என்னாமோ திட்டம் பண்ணியிருக்கான் அது மட்டும் தெரிகிறது .தட்டுல படுத்து தூங்குறதுக்கு பதிலா அண்டாக்குள்ளே போய் படுத்துக்க வேண்டிய தான
ஜென்ரல்பாடி என்று சொல்லி இருக்கீங்களே அது நாயுடு ஹால்ல இருக்கிறதா இல்லை மார்ச்சுவரில இருக்குமே அதுவாஉங்காளு என்னாமோ திட்டம் பண்ணியிருக்கான் அது மட்டும் தெரிகிறது .
தளிரோட அப்பாவோட இடத்துக்கு இவனை புரோமோட் பண்ணுனதால இந்த வாட்டி நோ பொங்கல்..
அடுத்த பர்பாமன்ஸூல அண்டாவுல பொங்கல் வக்கிறதா இல்லை குண்டாவுல பொங்கல் வக்கிறதா ன்னு எங்க ஆர்மியோட ஜென்ரல்பாடி மீட்டிங்
போய் கிட்டு இருக்குது