Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 6

Advertisement

RP இதுவரை என் தலைவர்களுக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்த என்னை இப்ப தலைவனோட அப்பாக்கு பொண்ணு பார்க்க வச்சிட்டீங்களே😭😭😭
 
எனக்கு ராஜி விட ஜெகா மேல வெறி ஆகுது🤬🤬🤬🤬🤬🤬🤬 அம்பலவாணன் அங்கிள் இதை டிவோர்ஸ் பண்ணிட்டு என் தலைவனுக்கு தளிரை கல்யாணம் பண்ணுங்க ... தலைவன் கல்யாணத்துக்கு முன்ன உங்களுக்கு கல்யாணத்தை நாங்க நடத்தி வைக்கறோம் 🥰🥰🥰🥰🥰 தப்பு செய்யாம எங்க சீதா அம்மாவை உன் கொக்கா கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கிற 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 @Narmadha mf @vaishanika .??
 
அம்பலவாணன் இந்தம்மாவ தான் குணத்தை பாத்துதான் பொண்டாட்டியா எடுத்தாங்களோ உங்க குடும்பத்துல.
ஏம்மா ஜெகா ராஜி உங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாதா😬😬😬😬😬😬😤😤😤😤😤😤
ஏன் மச்சி அதுங்க கிட்ட அறிவு இருந்தா நாலு கிலோ கடன் வாங்க போறியா 🥶🥶🥶🥶🥶🥶🥶 தூக்கி போட்டு மிதிக்காம என்னடா பண்ற 👿👿👿
 
ஏன் மச்சி அதுங்க கிட்ட அறிவு இருந்தா நாலு கிலோ கடன் வாங்க போறியா 🥶🥶🥶🥶🥶🥶🥶 தூக்கி போட்டு மிதிக்காம என்னடா பண்ற 👿👿👿
யோவ் 🤮🤮🤮🤮🤮🤮🤮அந்த அறிவை வச்சு என்ன பண்றது?.
உன்றாளு விசயம் தெரிஞ்சி கிட்டு என்ன பண்ண போறானு பாக்க வெயிட்டிங்.
 
Top