Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 6

Advertisement

Maths டீச்சர் எனக்கே இப்படி ஒரு வகுத்தல் பார்த்து சிரிப்படக்க முடியல 😂😂
எலேய் நம்மூதங்கம்
எனக்கு ஒரு வெக்கமா வருதுப்பா.
நானு நூறு மார்க் மார்க்கு தானே இந்த கணக்குல.😁😁😁😁😁🤗🤗🤗🤗
டீச்சர் சொன்னீங்கன்னா மீ💃💃💃💃🕺🕺🕺
 
எலேய் நம்மூதங்கம்
எனக்கு ஒரு வெக்கமா வருதுப்பா.
நானு நூறு மார்க் மார்க்கு தானே இந்த கணக்குல.😁😁😁😁😁🤗🤗🤗🤗
டீச்சர் சொன்னீங்கன்னா மீ💃💃💃💃🕺🕺🕺
🤣🤣🤣🤣ரொம்ப நினைப்பு தான் 😬😬
 
எங்க இருந்து இந்த மீம்ஸ் புடிக்கறீங்க @vaishanika .?? @Narmadha mf @Ram priya @Poo @SINDHU NARAYANAN
Library யே வச்சு இருக்கீங்களா.... Situation ஏற்ப தூள் கிளப்பறீங்க🫡🫡🫡🫡
நானு அப்பப்ப தேடித்தான் போடுவேன் மச்சீ.
ஆனா நம்ம நம்மூவும் சிந்து சிஸ்ஸூம் போடற மீம்ஸ் செமையா இருக்கும். பொருத்தமா இருக்கும்.
 
இந்தம்மா குணத்தை பார்த்து தான் மாமியார் இவங்களை அம்பலவாணக்கு select பண்ணாங்கலாம்.... செம் commedy போங்க....

வயசும் அனுபவமும் அக்காக்கு ஜாஸ்தி யாம்.....உங்க அக்காக்கு அது மட்டுமா ஜாஸ்தி எல்லாமே ஜாஸ்தி தான்....

இந்த பொம்பளை எல்லாம் வீட்டுக்கு தூரம் ஆனதே இல்லையா....ச்சீயாம் ....ச்சீ....நீதான் ச்சீ ச்சீ....
திங்கறது தங்கறது எல்லாம் ஓசி.....இதுல நாட்டாமை வேற.....சின்ன புள்ளைய போய் எப்படி கேட்குது...

இந்த நிவி சுஜி கூட சாதாரணமா கடந்து போறாங்க.....too bad
 
  • Love
Reactions: Poo
Top