Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 6

Advertisement

யோவ் உங்காளோட டக்கைப் பாத்துட்டு தான் வர்றதுன்னு முடிவு பண்ணி இருக்கோம்ல😎😎😎😎
எங்க தலைவன் டக்கு இருக்கட்டும் ராசாத்தி ஆனா உங்க டக்கை பாத்து 🤭🤭🤭🤭 😜😛😛😛

1712046771757.png
 
இந்த எபிசோட் comments பார்த்துட்டு படிக்கலாமா வேணாமானு யோசனையா இருக்கேன்..:rolleyes::rolleyes::rolleyes:

அக்கா தங்கச்சி இரண்டும் BP ஏத்தும் போலையே....
 
இந்த எபிசோட் comments பார்த்துட்டு படிக்கலாமா வேணாமானு யோசனையா இருக்கேன்..:rolleyes::rolleyes::rolleyes:

அக்கா தங்கச்சி இரண்டும் BP ஏத்தும் போலையே....
படிச்சிட்டு நாங்கள் எல்லாம் பயங்கர டென்ஷன்ல இருக்கோம் 😎🤦‍♀️😎 நீங்கள் மட்டும் எஸ்கேப் ஆனால் எப்படி 🤗🤗🤗🤗🤗
 
படிச்சிட்டு நாங்கள் எல்லாம் பயங்கர டென்ஷன்ல இருக்கோம் 😎🤦‍♀️😎 நீங்கள் மட்டும் எஸ்கேப் ஆனால் எப்படி 🤗🤗🤗🤗🤗
ஏற்கனவே எக்கச்சக்க BP இருக்கு...மெதுவாகவே படிக்கறேன்பா
 
இந்த எபிசோட் comments பார்த்துட்டு படிக்கலாமா வேணாமானு யோசனையா இருக்கேன்..:rolleyes::rolleyes::rolleyes:

அக்கா தங்கச்சி இரண்டும் BP ஏத்தும் போலையே....
மச்சீ படிங்க. அந்த கவுந்துழுந்த கரப்பான் பூச்சிய பெத்த அம்மா கரப்பான்பூச்சியும் அதனோட அக்கா கரப்பான் பூச்சியும் என்னாமோ ஊருஉலகத்துல இருக்குற அத்தனை பேரும் அடிமைங்க மாதிரியும் இதுங்கதான் அப்பாடக்கர் மாதிரியும் ஃபிலிம் காமிக்குதுங்க.

இதையப் படிச்சிட்டு நானு நம்மாளுக்கு சப்போட்டா இல்லை ன்னு ஓவரா கலாய் வேற😤😤😤😤😤😤.
நானே அந்த கவுந்துழுந்த கரப்பான் பூச்சியோட ரியாக்ஷனுக்காக வெயிட்டிங் ப்பா.

நம்மாளே சீதாம்மா தென்றல் ஓகே சொன்னதாலதான் இவனைய கண்ணாலம் மூச்சுக்க ஓகே சொன்னாப்புல.

என்னாமோ நாம வாழ்க்கை இல்லாம வாழ்க்கை குடுன்னு நம்மாளோட குடும்பம் கெஞ்சுனமாதிரி இரண்டு அலப்பறைகளும் சிலுப்பிகிட்டு இருக்குதுங்க.
 
Top