ஹாப்பி மார்னிங் சிஸ் .
ஆர்.பி. சிஸ் அடுத்த எபி குடுத்தாவாவது அந்த டபரா தலையனோட பர்பாமன்ஸை பாத்து காரசாரமா பொங்கலாவது வைக்கலாம்.
சைட்டு ரொம்ப காத்துவாங்குது.
ஹாப்பி மார்னிங் சிஸ் .
ஆமா ஆமா நானும் வெயிட்டிங் ப்பா @RudraPrarthana ஜீ@RudraPrarthana ji enga aalaiye kaanom வேர் eppa varum ji....waiting seekiram vaanga
இப்போ ஓரளவுக்கு சரியாகிடுச்சுடா நாளையில் இருந்து உங்க கூட வந்துடுவேன்..@Narmadha mf மச்சி கண் வலி எப்படி இருக்கு...
மச்சி வேற லெவல் வகுத்தல் என் பையனையே மிஞ்சிட்ட அவனுக்கு சொல்லி கொடுக்க போனா அவன் இப்படி தான் சொல்லி கொடுப்பான் எனக்கு தலை சுத்தல் வந்துடும்ஆ !ஆ! ஆ !ஆ!. இந்த பூக்குட்டி பூகம்பம் ஆகுது போல.
யோவ் உங்க வகுத்தலுக்கு இது ஓகே வான்னு பாருங்க View attachment 7766