Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 7

Advertisement

புடவை எடுக்க வரச்சொல்லிட்டு வராம இருந்துட்டு அவசரவேலையா ஊருக்கு போறேன்னு தளிரை துணிமணி எடுக்கச் சொல்லறானே இதுக்கு இந்த அலப்பறை ஆத்தாகாரிங்க இரண்டும் இன்னும் எலும்பில்லாத நாக்கைவச்சு என்னத்தை கதையா திரிக்கப் போகுதுங்களோ?😤😤😤😤😤😤😤😤😤😤
இத்தனை வருசமா இவனைய வளத்தவளையும் பெத்தவளையும் பத்தி புரிஞ்சுக்காமயா இருப்பான் இவன் 🫤🫤🫤🫤🫤🫤🫤🫤

போனமா வந்தமான்னு இருக்கோனும்னு சொல்லி அனுப்ப வேண்டியதுதானே இவன்.
இதைய விட இவனோட அப்பனும் கடைல பாதில வுட்டுபோட்டு கிளம்பி அலப்பறைங்களை ராஜ்யம் ஆளவச்சு தென்றலோட சீதாவோட கண்ணீருக்கு காரணமாகியாச்சு.
ஆகக்கூடி நாங்க நல்லவங்க தாங்கோன்னு மார்தட்டற இரண்டு ஆளுங்களும் வேலையை சாக்கு வச்சு ஓடி ஒளிஞ்சாச்சு.

சுஜூவும் நிவியும் பேசி சமாதானம் செய்யறது சூப்பரா இருந்தாலும் கூட மனசைக் காயப்படுத்தி அதுல சந்தோசப்பட்ட சென்மங்கள் வந்து ஸாரி கேக்காம இவிக வந்து கேக்கறாங்க.
வேலையை சாக்கு வச்சு ஓடி ஒளிஞ்சுட்டாங்களா 😱😱😱😱😱
கொய்யா இலை 👊👊👊👊என் தலைவனுங்க வேலைக்கு போனாலும் குத்தம் சொல்றீங்க வெட்டியா இருந்தாலும் குத்தம் சொல்றீங்க🤧🤧🤧🤧


1712465160311.png
 
இவ்வளவு கலவரத்திலும் ஒரு விஷயம் மட்டும் தான் நல்லதா நடந்திருக்கு 😄😄😄😄தளிருக்கு உதய் மேல் பிடித்தம் வந்திடுச்சு 🥰🤩🤩😉 எங்க கல்யாணம் நின்று விடுமோ என்று பயம் 🤣🤗🤣🤗🤣
இது தெரியாம ஹீரோயின் ஆர்மி லவ்ஸ் இல்லன்னு உருட்டிட்டு இருக்காங்க 🤭🤭🤭:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

1712465369902.png
 
இது தெரியாம ஹீரோயின் ஆர்மி லவ்ஸ் இல்லன்னு உருட்டிட்டு இருக்காங்க 🤭🤭🤭:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

View attachment 7813
ஹீரோயின் ஆர்மி கதை முடிஞ்சது கூட தெரியாமல் இன்னும் எங்க ஹீரோயினுக்கு காதல் வரலை என்று உருட்டுற ஆட்கள்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Evvalavu naatkal Suji Nivi Uday Avan appa kudave irunthu Thalirai paadhukaakka mudium ippo ethaiyo solli Thalirai Seetha vai Thentralai eruvarum samaathana paduththi vittaarkal poga poga thaan therium paarkalaam ud arumai superb mam
 
உங்காளு என் தலைவனுக்கு ஹாப்பி ஜர்னி சொல்லி வழியனுப்பல உனக்கு ஹாப்பி மார்னிங் கேட்குதாடா :mad::mad::mad::mad:😡😡😡😡

தலைவன் எப்படி இருக்கன்னு கேள்வி கேட்டா பதில் சொல்லலை🤭🤭🤭🤭

சொக்கா துணி எடுத்துடுன்னு சொன்னா உடனே செய்யாம கேள்வி கேட்கிறா 🤧🤧🤧🤧🤧

தலைவனுக்கு ஷாப்பிங் பண்றத விட இவளுக்கு என்ன வெட்டி முறிக்கிற வேலைன்னு கேட்கிறேன் நானு 😎😎😎😎😎

கோட் சூட் எடுக்கலைன்னா என் தலைவன் ரிசப்ஷனுக்கு என்னடா போடுவாரு 😱😱😱😱😱😱

என் தல புடவை எடுக்க வராததால இவளும் சொக்கா எடுத்து குடுக்காம அவரை பழி வாங்குறா .. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் 🥶🥶🥶🥶🥶 என்னடா பொண்ணு வளர்த்து இருக்கீங்க😜😜😜😜😜



View attachment 7809
என்றாளுக்காகவது இயற்கையின் நியதி வரமுடியலை.
புடவை எடுக்க போறோம்னு சொல்லிட்டு வராம ஏமாத்துனவன் தானே .😡😡😡😡😡😡😡😡😡
அதுவும் லைப்புல நடக்கற முக்கியமான ஒரு தடவை மட்டுமே நடக்கற பரியக்கூறை எடுக்கறதுக்கு வராம இருந்துட்டு இப்பவும் தளிரைப் போயி அவனுக்கு சொக்கா துணி எடுத்துகிட்டு வரச்சொல்லறது என்ன நியாயம்னு கேக்கறேன்.😤😤😤😤😤😤😤😤😤
அதெல்லாம் எங்களுக்கா தோணுனா தான் எடுப்போம்.
அப்படி நாங்க எடுக்கலைன்னா உங்காளை பட்டா பட்டி டவுசரோட நிக்கச் சொல்லுங்க வரவேற்புல.😎😎😎😎😎😎😎.
டவுசரும் இல்லைன்னா ஒன்னே முக்கா மீட்டர் துணியகட்டுகிட்டு நிக்கச் சொல்லுங்க. அந்த இரண்டு சிலுப்பட்டை ஆத்தாகாரிங்க பேசறதுக்கு பொருத்தமா இருக்கும்.images-107.jpeg
 
இது தெரியாம ஹீரோயின் ஆர்மி லவ்ஸ் இல்லன்னு உருட்டிட்டு இருக்காங்க 🤭🤭🤭:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

View attachment 7813
தளிருக்கு லவ்வா?? அதுவும் இவன்மேல 🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.
நோட் திஸ் யுவர் ஆனர் . அம்மா சொன்னதால தென்றல் சொன்னதால மட்டுந்தான் (பிடித்தம் பிடித்தம்) ஓகே சொன்னோம். அதுக்கு பேரு லவ் கிடையாதுங்கோ.
 
என்றாளுக்காகவது இயற்கையின் நியதி வரமுடியலை.
புடவை எடுக்க போறோம்னு சொல்லிட்டு வராம ஏமாத்துனவன் தானே .😡😡😡😡😡😡😡😡😡
அதுவும் லைப்புல நடக்கற முக்கியமான ஒரு தடவை மட்டுமே நடக்கற பரியக்கூறை எடுக்கறதுக்கு வராம இருந்துட்டு இப்பவும் தளிரைப் போயி அவனுக்கு சொக்கா துணி எடுத்துகிட்டு வரச்சொல்லறது என்ன நியாயம்னு கேக்கறேன்.😤😤😤😤😤😤😤😤😤
அதெல்லாம் எங்களுக்கா தோணுனா தான் எடுப்போம்.
அப்படி நாங்க எடுக்கலைன்னா உங்காளை பட்டா பட்டி டவுசரோட நிக்கச் சொல்லுங்க வரவேற்புல.😎😎😎😎😎😎😎.
டவுசரும் இல்லைன்னா ஒன்னே முக்கா மீட்டர் துணியகட்டுகிட்டு நிக்கச் சொல்லுங்க. அந்த இரண்டு சிலுப்பட்டை ஆத்தாகாரிங்க பேசறதுக்கு பொருத்தமா இருக்கும்.View attachment 7814
crying-goundamani.gif
@Poo thalaivanai ipadi over kalaai kalaaijittu irukaanga enna pannittu irukinga🥹
 
🥰🥰🥰 உதய் அக்கா தங்கச்சி பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை 😨😨😨 இவங்க புருஷன் வீட்டுக்கு போயிடுவாங்க தளிர் தான் அவங்க கூட ஒரே வீட்டில் இருக்கணும் 🤭🤭🤭🤭🤭 எத்தனை நாள் சகிச்சுக்க முடியும் 😠😠😔😠

புருஷன் நல்லவனா இருந்தால் போதும் என்று பொண்ணை கட்டி கொடுப்பது தப்பு 😣😣😣😣 வீட்டில் மத்தவங்க குணத்தையும் பார்த்து கட்டி கொடுப்பது தான் நல்லது 🤧🤧😤🤥 நல்லவனா இருக்கிற எத்தனை பேர் பொண்டாட்டிக்காக அம்மா கிட்ட பேசுறாங்க 🤨🤨🤨🤨🤨🤨

இவங்க இரண்டு பேரும் உதயோ அவன் அப்பாவோ இருக்கும் போது தளிரை எதுவும் சொல்ல மாட்டாங்க 🤭🤭🤭 அவங்க இல்லாத நேரம் எவ்வளவு மோசமா வேணாலும் பேசுவாங்க 🤬🤬🤬🤬🤬🤬அதை எல்லாம் தளிரும் யாரிடமும் சொல்ல மாட்டா 😣😣😣😣 அவளுக்கு தேவை இல்லாத மன அழுத்தம் தான் உண்டாகும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பொது இடத்தில் அம்மாவையும் பெரியம்மாவையும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க 🤭🤭🤭 இங்கே வந்தும் பெரியம்மாவுக்கு உதய் மேல் பாசம் அதிகம் என்று பூசுறாங்க 🥶🥶🥶🥶🥶 இவங்க பேசுன எதையும் என்னால் ஏத்துக்க முடியல 🥺🥺🥺🥺


சீதா இந்த கல்யாண விஷயத்தில் யோசிச்சு முடிவு எடுக்கிறது நல்லது🤗🤗🤗🤗 அம்பலவாணனுக்காவது இவங்க நடந்துக்கிட்டது தெரிஞ்சா தான் தளிர் அந்த வீட்டில் நிம்மதியா இருக்க முடியும் 😕😕😕😕😕😕😕

எங்க ஹீரோ ரொம்ப நல்லவன் தான் 🤗🤗🤗🤗 ஆனால் அவனும் தளிர் கூடவே இருக்க முடியுமா 😏😏😏 அந்த பஜாரிங்க முன்னாடி உதய் கிட்ட தென்றலால் இயல்பா பேச முடியுமா 😔😔😔😔

இவ்வளவு கலவரத்திலும் ஒரு விஷயம் மட்டும் தான் நல்லதா நடந்திருக்கு 😄😄😄😄தளிருக்கு உதய் மேல் பிடித்தம் வந்திடுச்சு 🥰🤩🤩😉 எங்க கல்யாணம் நின்று விடுமோ என்று பயம் 🤣🤗🤣🤗🤣
Sariya sonninga ji 👏 👏👏purushan pondaatti kaga amma kitta pesavey maatanga nalla safe game vilaiyaduvaanga ji periyavanga avanga pesuna pesattumnu aana namma manasa katsata padanum amma manasu kasta pasa koodathu nu ninaipaanga:sneaky:.
 
Top