Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 7

Advertisement

என்றாளுக்காகவது இயற்கையின் நியதி வரமுடியலை.
புடவை எடுக்க போறோம்னு சொல்லிட்டு வராம ஏமாத்துனவன் தானே .😡😡😡😡😡😡😡😡😡
அதுவும் லைப்புல நடக்கற முக்கியமான ஒரு தடவை மட்டுமே நடக்கற பரியக்கூறை எடுக்கறதுக்கு வராம இருந்துட்டு இப்பவும் தளிரைப் போயி அவனுக்கு சொக்கா துணி எடுத்துகிட்டு வரச்சொல்லறது என்ன நியாயம்னு கேக்கறேன்.😤😤😤😤😤😤😤😤😤
அதெல்லாம் எங்களுக்கா தோணுனா தான் எடுப்போம்.
அப்படி நாங்க எடுக்கலைன்னா உங்காளை பட்டா பட்டி டவுசரோட நிக்கச் சொல்லுங்க வரவேற்புல.😎😎😎😎😎😎😎.
டவுசரும் இல்லைன்னா ஒன்னே முக்கா மீட்டர் துணியகட்டுகிட்டு நிக்கச் சொல்லுங்க. அந்த இரண்டு சிலுப்பட்டை ஆத்தாகாரிங்க பேசறதுக்கு பொருத்தமா இருக்கும்.View attachment 7814
என் தலிவன் பட்டாபட்டி போட்டுட்டு நிக்கனுமா :eek::eek::eek:

1712494504599.png

கொய்யா இலை உன்னை :mad::mad::mad::mad::mad::mad:

1712494443890.png
 
தளிருக்கு லவ்வா?? அதுவும் இவன்மேல 🫤🫤🫤🫤🫤🫤🫤🫤.
நோட் திஸ் யுவர் ஆனர் . அம்மா சொன்னதால தென்றல் சொன்னதால மட்டுந்தான் (பிடித்தம் பிடித்தம்) ஓகே சொன்னோம். அதுக்கு பேரு லவ் கிடையாதுங்கோ.
1712494565054.png
 
என்றாளுக்காகவது இயற்கையின் நியதி வரமுடியலை.
புடவை எடுக்க போறோம்னு சொல்லிட்டு வராம ஏமாத்துனவன் தானே .😡😡😡😡😡😡😡😡😡
அதுவும் லைப்புல நடக்கற முக்கியமான ஒரு தடவை மட்டுமே நடக்கற பரியக்கூறை எடுக்கறதுக்கு வராம இருந்துட்டு இப்பவும் தளிரைப் போயி அவனுக்கு சொக்கா துணி எடுத்துகிட்டு வரச்சொல்லறது என்ன நியாயம்னு கேக்கறேன்.😤😤😤😤😤😤😤😤😤
அதெல்லாம் எங்களுக்கா தோணுனா தான் எடுப்போம்.
அப்படி நாங்க எடுக்கலைன்னா உங்காளை பட்டா பட்டி டவுசரோட நிக்கச் சொல்லுங்க வரவேற்புல.😎😎😎😎😎😎😎.
டவுசரும் இல்லைன்னா ஒன்னே முக்கா மீட்டர் துணியகட்டுகிட்டு நிக்கச் சொல்லுங்க. அந்த இரண்டு சிலுப்பட்டை ஆத்தாகாரிங்க பேசறதுக்கு பொருத்தமா இருக்கும்.View attachment 7814
அடேய் போன போகுதுனு விட்டா ரொம்ப பேசுற 😡😡😡😡😡😡😡.....
milkangry-milk-and-mocha.gif
 
View attachment 7826

தலைவனை கோமணமா கட்ட சொன்ன இருடி உன்னை கட்டம் கட்டி தூக்கறேன் 👿👿👿👿👿

View attachment 7829
tamil-actress-gif-tamil-heroin-gif (3).gif
எதே கட்டம் கட்டப் போறீங்களா?
நானெங்க கோ மனம்னு சொன்னேன் பூக்குட்டி. ஒன்னே முக்கால் மீட்டர் துணின்னு தானே சொன்னோன். அதுவும் கட்டித் தூக்கப் போறீங்களா?
tamil-actress-gif-tamil-heroin-gif (1).gif
 
View attachment 7833
எதே கட்டம் கட்டப் போறீங்களா?
நானெங்க கோ மனம்னு சொன்னேன் பூக்குட்டி. ஒன்னே முக்கால் மீட்டர் துணின்னு தானே சொன்னோன். அதுவும் கட்டித் தூக்கப் போறீங்களா?
View attachment 7834
Apa ஒன்னே முக்கால் மீட்டர் துணி evlo varum ji :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: avlo thaan varum 🤭
 
Top