Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.3&4

Advertisement

Thaan vaazhavillai enpathaal ippadiuma iruppaarkal sooththai poottu veettil konduvanthu vaithu kondatharku nalla vealai paarkiraal Raji enna janmamo Thalir vaazhkaiyai ninaithu romba kavalaiyaaka irukku kandippa aval nimmadhi paripoi vidum entru therikirathu paavam Thalir
 
கல்யாணத்துக்கு முன்னாடியே ராஜி இந்த ஆட்டம் ஆடுறா கல்யாணத்துக்கு அப்பறம் சொல்லவ வேணும் :cautious:
உதய் கூட பிறந்தவங்களும் இவங்க செய்றதை அப்பா , உதய் கிட்ட சொல்லாமல் மறைக்குறாங்க 🤭🤭🤭🤭🤭
 
ருத்ரா சிஸ் உங்க த்ரெட்டை நாங்கள் வாட்ஸ் அப் மாதிரி யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோம் 😂😂😂😂😂😂😂🥺😂😂😂😂

ஹீரோ ஆர்மிக்கு குட் மார்னிங் 🤩🤩🤩
ஹீரோவுக்கு எதிரா பேசுறவங்களுக்கு டெரர் மார்னிங் 🤩🤩🤩
தளிரை கலாய்க்கிறவங்களுக்கு சுவிட் மார்னிங் 🤩🤩🤩🤩

ஆத்தரை கலாய்க்கிறவங்களுக்கு ஹேப்பி மார்னிங் 🤩🤩🤩

யார் யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக்கோங்க 🤗🤗🤗🤗😘
 
தளிர்வீ இந்த ஹீரோ ஆர்மியெல்லாம் ஷாக்காகி இன்னும் ரெண்டு எபி உன்ன புகழோ புகழ்ன்னு புகழற மாதிரி ஓரு எபி எங்க தலைவி ருத்ரா குடுத்துட்டாங்க …
எங்கிருந்து இந்த ஐடியா வந்தது … மெஹந்தியில் ஓரு மாயாஜாலம் … எல்லா மொழியிலும் உதய் பேரு … உதய் இப்பவாவது உன் சந்தேகம் தீர்ந்ததா .. எவ்வளவு பேசின தளிர்விய … என் தலைவி உன்ன மட்டுமில்ல உன் ஆர்மியவும் impress பண்ணிட்டா … மகனே இனிமே எந்த ஹீரோவுமே ஹீரோயின்ஸ பாத்து இந்த கேள்வி கேக்க மாட்டாங்க …

RP என் தலைவிய இப்ப எதுக்கு இப்படி மாட்டிவிட்டுடீங்க அந்த வில்லிங்ககிட்ட … இவனால என் தளிர்வி திட்டு வாங்கனுமா … பாவம் இவனுக்காக கைல பேரெல்லாம் எழுத கஷ்டப்பட்டு உக்காந்திருந்தா …
இந்த கதைல ரெண்டு சரஸ் போல … அப்ப ரெண்டு அலர் வேணும் அதாவது எங்க தளிர் ரெண்டு அலர்க்கு equal பெர்ஃபாமன்ஸ் குடுக்கனும் … me waiting
 
ஹீரோவ கலாய்க்கிறவங்களுக்கு க்ரேட் மார்னிங் உதயா
 
அலர் எப்போ சரசுவ சமாளிச்சா எங்க ஹீரோ தயவால் சரசு கிட்ட சிக்காமல் தப்பிச்சா 🤗🤗🤗🤗🤗அதே மாதிரி தளிருக்கும் எங்க ஹீரோ தயவு உண்டு கவலை படாதீங்க 🤩🤩🤩🤩

நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தளிர் உதயை லவ் பண்றா என்று தான் சொன்னோம் 🤗🤗🤗 நீங்கள் தான் நம்பல 😉😉உங்களுக்காக தான் இந்த எபி 🤪🤪🤪🤪🤪🤪

எங்க ஹீரோ கிட்ட மயங்கி கிடக்க உங்க ஹீரோயினை சுனாமியே வந்தாலும் எழுப்ப முடியாது 🤗🤣🤗🤣🤗 ஏன்னா எங்க ஹீரோவோட மனசு அப்படி😂😂😂😂
 
Top