நன்றிங்க ?Kathalin uyarntha nilai.super
நன்றிங்க...... அதை எழுதியவரைவணங்கா பானுவின்
இந்த காதல் ரொம்ப பிடிக்குது
?Nice update sis. Vananga simply great. Evlo problem parthu irupar life la. But pondatiku mudiyala nu sonnadhum avlo aattam..indha pasanga yean ippadi..?
? யாருக்கு சுத்தி போட சத்து பானம்வணங்கா பானு மேல வச்சிருக்கிற லவ் பாத்து எல்லாரும் கண்ணு போடறாங்க. சுத்தி போடுங்க ரைட்டர் ஜீ. விசுவுக்கு நேர்ல வந்தா படையலே உண்டுபோல. கன்னலு நேக்கா எல்லாரையும் சமாளிக்குது. பசுபதி கூடிய சீக்கிரமே பானுவின் தண்டல்போல கன்னலின் கறுவாகுஞ்சாக மாறிவிடுவான்.
போட்டுறுவோம்வேற யாருக்கு காதல் மன்னனுக்கே டப்பு குடுக்கிற ஆளுக்கு தான்.View attachment 3528