Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

Nice update maheswari dear rumba nalla konduporimga pa Sundar nalla parthukuvan avalai sikirama nalla agiduva nu thonudu,
ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. நிறைய கேரக்டர் இருக்கே கதையின் போக்கு நல்லாயிருக்கா, இல்லையான்னு கொஞ்சம் குழப்பமாவே இருந்தேன்.. நல்லாயிருக்கு சொல்லி எனக்கு கொஞ்சம் நிம்மதிய கொடுத்திட்டிங்க டியர்.. கண்டிப்பா இனி சுந்தர் தர்ஷினி கலயாண வாழ்்ககை நல்லா போகும் டியர்
 
Dharshinikku vaalkaiyin nitharsanangalai aetrukolla koodiya pakkuvam iruku...
Sundar kudumbamum avalai nalla vithama aetru kondathu magilc
Viraivil ivalum avarkalodu ondrividuvaalnu ninaikiren....
பணம் நிறைய இருந்தாலும் அவள் பகட்டில்லாதவளாகவே இருக்கா டியர்..கண்டிப்பா சுந்தர் இனி அவள பொக்கிஷமா பார்த்து்ப்பா்ன் டியர்..
 
எப்படி சிஸ் டக்கு டக்குன்னு பாட்ட செலக்ட் பண்றிங்க.. கண்டிப்பா நான் இந்த பாடலை எதிர்பார்க்கலை... ரொம்ப ரொம்ப அருமை சிஸ்

Thookunnaane apdi thaan
 
Super magesh dear very nice suntharoda manasatche,pothum avana vaara tharshini set,akiruvala suntharoda
மகிழ்ச்சி டியர்... ஹாஹாஹா நம்ம மனசாட்சியோ பலசமயம் அப்படிதானே டியர் நம்மள கேலிபண்ணும் அதான்..கண்டிப்பா சுந்தர் தன் மனைவிய தங்கமா தாங்குவான்பா
 

Advertisement

Latest Posts

Top