Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 5

Advertisement

Sindhu really awesome epadi ipadi. Really Unga comments lam oru energy tonic
கண்டிப்பா சிஸ் எழுத்தாளர்களுக்கு கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம்.. அப்பதான் அவங்க எழுதுறது சரியா தவறான்னு அவங்க ஒரு முடிவுக்கு வர முடியும்.. சிந்து சிஸ் போடுற ஒவ்வொரு கமெண்ட்ஸ் எங்களுக்கு பூஸ்ட் மாதிரிதான் நன்றி சிஸ்
 
மீனாட்சியும் சொக்கரும் நல் வழி காட்டினா ரொம்ப மகிழ்ச்சி தான்..
கல்யாண வீடு கலை கட்டப்போகுது.
கண்டிப்பா காட்டுவாரு சிஸ் இனி ரணகளம்தான் நடக்க போகுது...
 
சூப்பர் மகேஸ் டியர் மதுரை னு சொல்லவே ஜிவ்னு இருக்கு நான் பிறந்த ஊர் இப்ப என்னால போகவோ பாக்வோ முடியாது நான் அங்கதயான் கலாச்சாரம் எல்லாதயும் ரொம்ப மிஸ் பன்னுறன் சுந்தர் க்கும் தர்ஷினி கும் டும் டும் மா அப்டியா தர்ஷினிக்கும் பிரசின தீரும்
ஸாரி ப்ரியா பழசெல்லாம் கிளப்பி விட்டுட்டனோ... அங்கதான் சிஸ் நீங்க சொன்னது எல்லாம் நடக்கும்.. மகிழ்ச்சி சிஸ்
 
Top