கண்டிப்பா சிஸ் எழுத்தாளர்களுக்கு கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம்.. அப்பதான் அவங்க எழுதுறது சரியா தவறான்னு அவங்க ஒரு முடிவுக்கு வர முடியும்.. சிந்து சிஸ் போடுற ஒவ்வொரு கமெண்ட்ஸ் எங்களுக்கு பூஸ்ட் மாதிரிதான் நன்றி சிஸ்Sindhu really awesome epadi ipadi. Really Unga comments lam oru energy tonic