Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்!15

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு பதிவு
ரம்யா இனி புது புரளிய
கிளப்பிவிட்டு மது
வாழ்க்கையை நேராக்க போறா:mad::sick::love:

கரிகாலன் பாவம் தான்
 
சீக்கிரம் மது கரிகாலனிடம் சேர்ந்து விடுவாள். ரம்யா மூக்கு உடைபடும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
எல்லாம் சரி மதுவை சேர்த்து கிட்டா கரிகாலன் அம்மா தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்ட மாட்டாரா
 
Top