வருவதோ! புது வசந்தம்!15

Advertisement

அப்போ பேச வேண்டாம் சாமி அப்பொறம் பேசி இருக்கலாம் தானே... கருப்பாயி நீங்க சரியான ஆளு... யாரு கிட்ட எப்படி பேசி எப்படி நடந்து காரியம் சதிக்கணும்னு தெரிந்து இருக்கு...
 
😍😍😍

அவன் பக்க நியாயத்தை சொல்லிட்டான், ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க..
 
முதல்ல இந்த ரம்யாவை கட்டி வைத்து உதைக்க வேண்டும்.
 

Advertisement

Advertisement

Back
Top