மது ஆரம்பத்தில் எப்படி இருந்தா இப்போ எப்படி மாறிட்டா மது இருக்கிறதை கொண்டு தன்னோட குடும்பத்தை கட்டுகோப்பா கொண்டு போறா அதிலும் மிச்சம் பிடித்து சீட்டு போட்டு இருக்கா
அம்பிகா சுமதி மது கூட்டணி ரொம்ப அனுசரணையாவும் கலகலப்பாவும் இருக்காங்க
கரிகாலன் சும்மா எல்லா விஷயத்தையும் உன்னோட ஏழ்மையோடு சேர்த்து பார்த்து நீயே உன்னை தாழ்த்திக்காத
கரிகாலன் மது ஒன்னு சேர்ந்தாலே பாட்டு கச்சேரி இல்லாமல் இருக்குமா
அடேய் ஒரு முத்தத்தை கொடுத்துட்டு இப்படி வெக்க பட்டு கிட்டு ஓடினால் எப்படி
ரம்யா இவ்வளவு நாள் மதுவ என்ன எல்லாம் பேசுன இனி அந்த கஷ்டம் என்ன என்று நீயும் அனுபவிச்சு பாரு
யம்மா மது உன் அப்பா தான் போன் போட்டு பேசி இருப்பாரு நீ எதுக்கும் அவசர படாதே
வாழ்க்கையை எவ்வளவு புரிந்துணர்வுடன் மது புரிந்து அதற்கேற்றார் போல் நல்வழிப் பாதை அமைத்து கணவனுடன் கைகோர்த்து அழகாக பயணிக்கிறாள்.
அம்பிகா, சுமதி எல்லாம் மிகவும் நல்லவர்கள் அவர்களை உறவு முறை வைத்து மது அழைப்பது மட்டுமில்லாமல் கரிகாலனுக்கும் புரியவைத்து அக்கம் பக்கத்தினர் பற்றிய நிலையை அழகாக விளக்கி விட்டாள்..
பாட்டுக் கச்சேரி அருமை
மது கொஞ்சம் பொறுமையா பேசு, கரிகாலன் உன்னை மீறி எதுவும் செய்ய மாட்டான்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.