Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 2.2

Advertisement

Superb. Madhuva seekiram indha Karikalan, koottitu poyidanum. Mudhalla maduvoda ammava inga kobduvandhu vittirukkanum. Avangalukke parimara theriyumo illayo, idhula Karikalana sothikkira mathiriye onnu onnum nadakkudhu.
 
😍😍😍

இந்த கருப்பாயி, கல்யாணமான மறுநாளே இருபது பேருக்கு சமைக்க சொல்லுது, ஒண்ணு அவங்களே சமைச்சு இருக்கணும், இல்லையா யாராவது ஒருத்தர் இருந்து அளவெல்லாம் சொல்லி கொடுத்து இருக்கணும்.. இதுல சமைச்சதை எல்லாம் என்னமோ அவளே தின்ன மாதிரி திட்டுது... 😒😒😠😠
 
கரிகாலன் நிலை தான் கஷ்டம், மனைவியவும் பார்க்கனும் தன் குடும்பத்தையும் பார்க்கனும். அருமை
 
கூட்டுக் குடும்பத்துல இருந்த உங்கம்மாவே சூழ்நிலை புரிஞ்சு அனுசரிச்சு நடக்கத் தெரியலையே கரிகாலா.
வந்தவளை அனுசரிப்பு இல்லைன்னு பேசறாங்க. நீனும் அதையே சமைக்கும் போது துவைக்கும் போது நினைக்கிறே.
பக்கத்துல நின்னு சொல்லி குடுத்தா கத்துக்கப் போறா.
இந்தம்மா வூட்டு ஆம்பிள்ளங்க இரண்டு ஆளா வந்து குண்டானைக் காலி பண்ணறளவுக்கு சாப்பிட்டா எல்லாரும் பட்னிதான் கொடக்கோனும்.
 
Enna solla pazhakka vazhakkam theriyaamal seithatharku evvalavu prachchanai mealum Madhu ku suththama evarkalodu oththu pogum ennamilai Karikala Pandiyan evvalavu alavu poruththu poovaan entru paarkalaam
 
Top