உதயா Well-known member Member Jan 26, 2024 #41 மது கரிகாலனை இந்த கூட்டத்தில் இருந்து காப்பாற்ற தான் மது கூட கல்யாணம் நடந்துச்சு போல சகுந்தலா உன் மூஞ்சு கருகுனதுல ரொம்ப சந்தோஷம் கருப்பாயி அழுது நாடகம் போட்டு மகனை வழிக்கு கொண்டு வரலாம் என்று பார்த்த ஆனால் அவன் பொண்டாட்டி தான் முக்கியம் என்று சொல்லிட்டான்
மது கரிகாலனை இந்த கூட்டத்தில் இருந்து காப்பாற்ற தான் மது கூட கல்யாணம் நடந்துச்சு போல சகுந்தலா உன் மூஞ்சு கருகுனதுல ரொம்ப சந்தோஷம் கருப்பாயி அழுது நாடகம் போட்டு மகனை வழிக்கு கொண்டு வரலாம் என்று பார்த்த ஆனால் அவன் பொண்டாட்டி தான் முக்கியம் என்று சொல்லிட்டான்
Malar Thiru Well-known member Member Feb 2, 2024 #44 karuppayi Emma Madhu un purushan unakaga pesittan karikalan
Dharani Well-known member Member Feb 4, 2024 #45 அப்படிகேளு.... இன்னும் பசப்ப தான் பாக்குறாங்க... கரிகாலன் செமையா சொன்ன ஒரு வார்த்தை தான் ஆனா திரு வார்த்தை
அப்படிகேளு.... இன்னும் பசப்ப தான் பாக்குறாங்க... கரிகாலன் செமையா சொன்ன ஒரு வார்த்தை தான் ஆனா திரு வார்த்தை
SINDHU NARAYANAN Well-known member Member Feb 18, 2024 #46 மது சூப்பர்... ஒருவழியா வாத்தியார் மனைவிக்கு ஆதரவா வாயை திறந்து பேசிட்டான்...
T Thamaraipenn Well-known member Member Feb 24, 2024 #48 Actual hah kudumbam panchayathula ninna varutha padanum... But inga santhosama iruku.... Karuppayi.. Unnnaku nijamaalum chinna pandy mela pasaam illayo
Actual hah kudumbam panchayathula ninna varutha padanum... But inga santhosama iruku.... Karuppayi.. Unnnaku nijamaalum chinna pandy mela pasaam illayo