வான் தழுவிடிலோ வெண்ணிலவே 05

Advertisement

ஆராதனா —

ஆழமான சிந்தனையின் அழகான அலை
ஆணவமில்லா பேச்சு
ஆகாயம் போல மனம்....

ஆராய்ந்தால் தெரியும் அவள் தனித்துவம்
ஆயிரம் பேர் கண்ணனை அன்பு கடவுளாகவும் ஆசை காதலனாகவும் அவர்கள் காண,
அவள் மட்டும்
ஆதரவு தரும்
அருமை சகோதரனாக
ஆதரித்தாள்....

ஆழ்கடல் அலை போல ஆழ்ந்த சிந்தனை
ஆனந்த மழை காதலி....

ஆகாய நட்சத்திரத்தில்
அவள் ஒற்றை நிலா
ஆர்ப்பாட்டமில்லாமல் ஒளி தரும் அமைதி....


ஆராதனா
ஆச்சரியமாய் அதிசயமாய்.....
அருமை அருமை நன்றிகள் பல மா. நாங்கள் கூட ஆராதனாவை இத்தனை அழகாக ரசித்தது இல்லை என்று தோன்றியது. அவளது காதப் பாத்திரம் அப்படியே கவிதை வடிவில். நன்றிகள் பல மா.
 
ஆரா கொஞ்சம் வித்தியாசமானவள் தான்.ரொம்ப தன்நம்பிக்கை கொண்டவளும் கூட.
 
  • Love
Reactions: M&V
ஆராதனா அசத்துறா
உண்மையில் நிறைய பேருக்கு ஆராதனாவைதான் ரொம்ப பிடிச்சு இருக்கு விக்ரமை விட. ஹாஹா அப்போ நீங்க ஆரா ஆர்மிதான். அழகு கமென்ட்க்கு நன்றிகள் பல மா
 
ஆரா கொஞ்சம் வித்தியாசமானவள் தான்.ரொம்ப தன்நம்பிக்கை கொண்டவளும் கூட.
உண்மை உண்மை. she is a very beautiful and powerful charchter, Thanks for such a beautiful comment maa. ஒரே மூச்சிலே இத்தனை எபி வந்துடீங்க. செம.
 
அழகா சொல்லிட்டீங்க நன்றிகள் மா
 
ஆராதனாவின் அறிமுகம் அசத்தல். அவளின் விருப்பு வெறுப்புகளே மிகவும் தனித்துவமாக இருந்தது. அதற்கான விளக்கங்கள் அதற்கும் ஒரு படி மேலே அசத்தலாக இருந்தது.

விக்ரம் குடும்பம் இவர்களுக்கு எப்படி அறிமுகமானார்கள் என நீங்கள் கதையை நகர்த்திய விதம் அருமை முகிலன் ஆத்தரே.

Ghost Bungalow பற்றிய வர்ணனை கேட்டு, அவள் அதன் அருகில் சென்றபோது திக் திக் என்று இருந்தது. ஆர்வக்கோளாறில் உள்ளே போய்விடுவாளோ என நடுக்கத்துடன் படித்தால், கதையையும் கதாநாயகியையும் U turn போட வைத்துவிட்டீர்கள்.

M&A & அவள் பணி சார்ந்த விளக்கங்கள் அருமை.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top