Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ... எபிலாக்

Advertisement

சிபி மது காதலை ரசிக்கிறதை விட ஸ்ரீ படுற கஷ்டத்தை பார்த்து தான் ஒரே ஃபீலிங்கா இருக்குது🤣🤣🤣🤣🤣🤣🤣🤗🤣🤣

ஸ்ரீ இப்போ இவ்வளவு ஃபீல் பண்ணாலும் மது அவனுக்கு கிடைக்காததால் வந்த மாற்றம் 🤧🤧🤧🤧🤧 ஒரு வேளை மது கூட கல்யாணம் நடந்து இருந்தால் அதே அலட்சியம் தான் இருந்து இருக்கும் 😢😢😢😢😢

சிபி மது பேரை சேர்த்து மதுர ரஞ்சனி அழகா இருக்கு 😍😍😍😍😍

மனோரமா அவ மனசுல உள்ள காதலை அழகா சொல்லிட்டா 🤩🤩🤩🤩🤩 பேசி பேசியே அவனையும் சம்மதிக்க வச்சுட்டா 😀😀😀😀😀😀

சிபி மது மனசுல இருந்த குற்ற உணர்ச்சி இப்போ தான் போயிருக்கு 😆😆😆😉😃

மனோ 😍😍😍😍😍 ஸ்ரீ இவங்களுக்கு ஒரு தனி கதை கொடுங்க ஆத்தர்ஜி🙋🙋🙋🙋🙋🙋
 
யோசிக்கிறேன் ஜி. Thankyou so much for sopport 🥰🥰
 
ஏதே குரங்கு பொம்மை, பார்பி டாலு, கரடி பொம்மை எல்லாம் குடுத்து பிரண்டாக்கப் போறாளா??!!!!😆😆😆😆😆😆😆
ஜூப்பரூ மனோ. ரைட்டு ரஞ்சா இந்த பொம்மைய வக்கவே ஒரு வூடு ஒன்னு தனியா கட்டிடு 🤭🤭🤭🤭
Thankyou so much dr🤗
 
Top