Nirmala vandhachu
Have much more good luck forever!!அடடா மது டாக்டரையே அமிர்தாஞ்சன் போட வச்சிட்ட.
இன்றைக்கு எபியில எனக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய நிறைய இருக்கிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.
முகவரி சாங் அருமை
எனக்கு முக்கியமான விஷயம் நடக்கும் போது,விஷேஷ நாட்களில்
அஜித் அண்ணா சாங், இல்ல picture கண்ணு முன்னாடி வந்தா அது எனக்கு லக்கியா நினைச்சுக்குவேன். இன்னைக்கும் அப்படி தான் feel ஆகுது![]()