வேள்வி செய்கிறாய் விழியிலே – 3.1

Advertisement

வாவ்..... சிறு தானியத்தில் இவ்வளவு வெரைட்டி வருதா.
நானும் சிறுதானியத்தில் எல்லா வகை தானியத்திலும் பொங்கல் தான் செய்வேன். ஆனா தினையில் செய்யும்போது எண்ணைச் சிக்கு வாசம் வரதால பிள்ளைகள் ஒதுக்கி வச்சிடுவாங்க. அதனால நிறைய நெய் சேர்க்கவேண்டியதாகிடுது. இனி பாயசம் செய்து பார்க்க வேண்டியது தான்.
டாக்டர்.ரகு உங்க வீட்டில் மஹாலக்ஷமி கிரஹபிரவேசம் பண்ணியாச்சு😍😍😍😍😍😍
 
நான் சாமை அரிசியில ஒரு spicy கஞ்சி பண்ணுவேன், அப்புறமா ரெசிப்பி ஷேர் பண்றேன்!!
 
ரகு கேன்டீன் காண்ட்ராக்ட்கே முறைச்சுகிட்டு இருந்த இப்போ வீட்டுக்குள்ளயே என்ட்ரி குடுத்தாச்சு 🤭
அவன் மனசுக்குள்ளயும் தான் entry குடுத்தாச்சு! ஆனா பய புள்ள வெளில காட்டிக்காது!!
 
Advertisement

Advertisement

Back
Top