வேள்வி செய்கிறாய் விழியிலே – 7

Advertisement

ரகு 🥶🥶🥶🥶

வைஷு பிரச்சினை என்ன என்று கண்டு பிடிச்சு அதை அவ ப்ரண்டுக்கும் புத்தியில் உறைக்கிற மாதிரி சொல்லிட்டா 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

பொண்டாட்டி சொன்னதும் ஏன் எதுக்கு என்று கூட தெரியாமல் அடிச்சுட்டியேடா 😜😜😜😜😋😋
 
Last edited:
இன்னைக்கு எபியில வைஸூ மாஸ் காட்டிட்டா🤩🤩🤩🤩🤩🤩

ரெங்கநாதன் சார் மருமகளை பார்க்க நேரிலேயே வந்துட்டாரு.

இன்றைக்கு உப்புமா கொழுக்கட்டை அருமை. ரவையும்,பாசிப்பருப்பும்,வெல்லம் சேர்த்து சேர்த்து செய்யும் ரெசிபி தானே இது🤔 நானும் இதை அடிக்கடி செய்வேன்.
 
வைஷு மாஸ் காட்டிட்ட போ...🔥🔥

முதல்ல அந்த பார்த்தியை ரகுகிட்ட இருந்து வெட்டி விடு...✂️✂️

ரகுக்கு உடனேலாம் மது கிடைக்க கூடாது... அவனை சுத்தல்ல விட்டு தான் கிடைக்கனும்...o_O😂🥰
 
வைஷு மாஸ் காட்டிட்ட போ...🔥🔥

முதல்ல அந்த பார்த்தியை ரகுகிட்ட இருந்து வெட்டி விடு...✂️✂️

ரகுக்கு உடனேலாம் மது கிடைக்க கூடாது... அவனை சுத்தல்ல விட்டு தான் கிடைக்கனும்...o_O😂🥰
ஆமா,ஆமாங்க சிஸ்டர் நானும் இதையே நினைச்சேன். மதுவை சீக்கிரமாக கல்யாணம் பண்ணி வச்சிட்டா அவளோட மதிப்புக்குத் தான் பங்கம்.

அபியை குழந்தை மாதிரி தாங்கிய மஹாபிரபு விக்ரம்பிரபுவே கடைசி எபியில தான் அபியைக் கல்யாணம் பண்ணினாரு. இதுல இந்த மரியாதை தெரியாதவனுக்கு (மது கிட்ட மட்டும்) அவ்வளவு சீக்கிரம் மது கிடைக்கவேக் கூடாது.
ரகுவோட ஈகோ இல்லாம அது அழிஞ்சி, அவன் திருந்திய பிறகுதான் கல்யாணம் பண்ணனும் மது அவனை🤷‍♀️🤷‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top