Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤35

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
இன்னைக்கு எபியில் மீரா_சௌந்தர், பிரேமா _ விருமா, தீபிகா 💯💯💯💯 ஸ்கோர் பண்ணிட்டாங்க🥰🥰🥰

செல்லாக் குட்டி உன் புகுந்த வீட்டில் மூன்று ஆண்களும் லூசுங்க தான் அதான் உங்க மூனு பேரையும் புத்திசாலியாக படைச்சு பாலன்ஸ் பண்ணிட்டாங்க 🥰🥰🥰

மீரா பிரேமா வோடு கண்ணு 😍😍😍 தீபிகா விருமாவோட கண்ணா...!!!!!🥰🥰🥰
 
Last edited:
இன்னைக்கு விருமா-பிரேமா காதல் மனசிலாயி 👌👌👌. குறிப்பாக விருமாண்டி ஐயாக்கு அவரோட வருங்கால மருமக சூப்பரா புரிய வெச்சுட்டா.

மீரா மாமியார் மெச்சும் மருமகள்ன்னா, தீபிகா மாமனார் மெச்சுற மருமகளா வரப்போறா போல.

இனி பிரேமாவோட பிரேமத்தை தக்க வெச்சுக்க மகளை மன்னிப்பாரோ (?)

சௌந்தர் மீராக்காக தன் அப்பாகிட்ட பேசினது அருமை. இப்ப தான் முழுசா முட்டைகோஸ் புருஷனா மாறி இருக்கான்.👌👌👌
 
Both கண்ணு தான்
 
Top