Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி💞 38

Advertisement

🤩🤩🤩இந்த சர்வா இனி ஆதி இருக்க பக்கமே வர மாட்டான் 😃😄😆😝😝 இதே மாதிரி அந்த பியூலாவையும் கட்டி தொங்க விட்டா தான் அடங்குவா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

ஏம்மா ராஹி எதுவா இருந்தாலும் நேரில் பேசி தெளிவு படுத்திருக்கலாம் 🤨🤨🤨🤨🤨🤨 இப்படி அவசர பட்டு முடிவு எடுத்துட்டியே 🤩🤩🤩🤩

ஆதி இனி நீயே போய் பேசினால் தான் தெளிவாகுவா 🥺🥺🥺
 
Last edited:
தடிமாடு தடிமாடு நீயெல்லாம் பிஸினஸ் டைகூனா வேணா இருக்கலாம். பொண்டாட்டி என்ன நெனைக்கிறானு தெரிஞ்சுக்காத மண்டூகமா இருக்கியேடா.
போனு வந்தா பொண்டாட்டிகிட்ட
சொல்லிட்டு போகவேண்டியது தான்டா. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
பாரு வூடால ஒரு குரங்கு பூந்து தேவையில்லாத குழப்பத்தை பண்ணி ராஹிய வருத்தப்பட வச்சு கிளம்பவும் வச்சிடுச்சு போல. 😔😔😔😔😔😔
 
உங்க ஹீரோயினுக்கு அறிவு காது வழியாக பொங்கி வழியுதாக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣 அவளும் தான் தப்பு தப்பா புரிஞ்சுக்கிறா 🥶🥶🥶🥶🥶🥶🥶
 
Top