05 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

கொஞ்சம் மறந்த மாதிரி இருந்தது திரும்ப 00 இருந்து முழுவதும் படிச்சுட்டு வந்துட்டேன். சூப்பர் அச்சோ வீர் தான் தானம் பண்ணவன்னா அப்ப அவனோட காதலி, குழந்தை.. அந்த அலைப்புறுதல் தான் கௌதம்க்கா. very interesting ma
 
😍😍😍

ஒருவேளை கெளதமுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க வைக்க போகுற பொக்கிஷம், வீரோட குழந்தையா இருக்குமோ? 🤔🤔

 
இவனோட தேடலுக்கு முடிவை இப்போதே காட்டிடுவீங்களா.. இல்ல.. இன்னும் அவனை அலைய வைக்க ப்ளானா...
 
ஆதலால் காதல் செய்வீர் படம் லாஸ்ட் ஸீன் பார்த்துட்டு நான் கதறி கதறி அழுதேன். இன்னமும் அதை நினைச்சா கண்ணுல தண்ணீ வந்துரும்.இப்பவும் கண்ணுல நீரோடு தான் படிச்சேன்.:cry:

வீரின் குழந்தையும் அந்த நிலையிலா இருக்கு?அச்சோ...சீக்கிரம் அடுத்த பதிவு கொடுங்க.
இந்த கதைல எழுததுக்காகவே பார்த்தேன். கடைசி சீன் எல்லாம் கொடுமை :(
 
ஒரு யூடியாவது அழாம படிக்க முடியுதா? ஏம்ப்பா இப்படி? அந்த படம் மைகாட்! நான் அத முழுசா பார்த்ததில்லை லாஸ்ட் சீன் மட்டும் பாத்துருக்கேன். கொடுமைடா சாமி. அதுக்கப்புறம் எப்ப டிவில போட்டா கூட பாக்க மாட்டேன். தாங்க முடியாதுப்பா. இதுல உங்க எழுத்து அத விவரிச்சது இருக்கே. மனசு பூரா பாரமா இருக்கு. நல்லகாலம் இவனுக்கு தேடிய பொக்கிஷம் கிடைக்கட்டும்னு அருள் வாக்கு நல்லதா சொல்லிருக்கீங்க கடைசில.
படம் அழ வச்சா... என்ட்ட சண்டைக்கு வருவீங்களா? :D என்னளவுக்கு படம் கருணை காட்டல இல்ல :D:D
 
:love: :love: :love:
அவனின் தேடல் கிடைத்து மனம் நிறைவாகட்டும்.
உடனே அந்த படத்தை பார்க்கிறேன்.
Super Epi
டீன் பசங்க கண்டிப்பா பாக்க வேண்டிய படம். கடைசி சீன் தான் டைஜஸ்ட் பண்ண முடியாது.
💝💝
 

Advertisement

Advertisement

Back
Top