'yashodhara' peru kasappoda solraane.... yashodharakkum gauthamkum enna sambandhama irukkum???
'Veer'oda thara than yasodharavaa?![]()
'yashodhara' peru kasappoda solraane.... yashodharakkum gauthamkum enna sambandhama irukkum???
'Veer'oda thara than yasodharavaa?![]()
யாழியின் யாழிசையில் கெளதம் மயங்கி விட்டான். அப்பாவின் அருகாமையில் மகளின் வாசம் மனதை நிறைக்கிறது.
கெளதமன் உனக்கு எப்படி யசோவை தெரியும்... யாழ் குட்டி yod அம்மாவா தெரியுமா இல்ல அதுக்கு முண்ணவே தெரியுமா... பெயர் மட்டும் தெரியுமா இல்ல ஆளும் தெரியுமா...
யாழி கெளதமன் பாண்டிங் படிக்க படிக்க ஆசையா இருக்கு அப்படியே கண்ணு முன்னாடி அப்பா பொண்ணை பாக்குற மாதிரி அம்புட்டு அழகு....
yaso-gauthaman இன்னும் மீட் பண்ணல...
Nirmala vandhachu![]()
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2
Ragu epi போடறதா இருந்தேன். லாஸ்ட் மினிட், கௌதமனுக்கு மாறிடவே, நேத்து போஸ்ட் போட முடியல. லேட் ஆகிடுச்சு.
Thanks for all your comments
படிச்சுட்டு சொல்லுங்க.
would love to hear from you all
Shoba