21 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

♥️♥️♥️
ரொம்ப அழகாக கையாண்டிருக்கிறீர்கள் பாசம் - பெரும் நேசமானதை. அவர்களுக்குள் இருக்கும் தடுமாற்றத்தையும் சொல்லி, அதே நேரம் இயல்பையும் கெடுக்காமல் சூப்பர்.
 
Last edited:
இதயத்தோட லப்டப்ல மாட்டிக்கிட்ட பொண்ணை நீயே இல்லாம போனாலும் உன் இதயம் உணர்ந்து தேடுது லகு.... சீக்கிரமே அந்த இதயத்துகிட்ட அவள சேர்த்திடு..
 

Advertisement

Advertisement

Back
Top