22 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 கடைசி வரை முழு நிலவை காட்டும் சத்தியம் மட்டும் அவனுக்கு சாத்தியமாக
வில்லையே. அந்தோ பரிதாபம்.

அம்மானு கூப்புட்டு, அவங்க பொண்ணு கூடவே இருக்கனும்னு சொல்லுற. மாமியாரை அம்மா மாதிரி நினைச்சி மடியில் வேற படுக்குற. எதுவோ இடிக்குதே.
 
Last edited:
😍😍😍

ரகு, அம்மாவுக்கு தாலாட்டு பாட்டு பாடி தூங்க வைக்கிற மாதிரி நீங்க முடிச்சா, நான் அம்மா, ரகுவுக்கு தாலாட்டு பாட்டு பாடுற மாதிரி போடுவேன்..🤗🤗🤗

 
Last edited:
நகுலன் கண்டிப்பா இன்னும் கொஞ்சம புரிஞ்சு இருந்துருக்கலாம் ரகுவை. கனவில் மனையாளாக பேபியா ரகு? அம்மாக்கிட்ட அட்வான்ஸாக பேபியும் வேணும்னு சொல்லி , தப்பு செஞ்சா என்ன பண்ணுவாங்கனும் கேட்டுக்கறான்? பாவம் தான்.
 
ரகு திரும்ப திரும்ப உங்க எல்லாரோடவும் இருக்கனுமுன்னு சொல்றதுல பேபிய நா இன்னொருத்தனுக்கு விட்டு கொடுக்க மாட்டேன்னு தெளிவா உறுதியா ஐயாவுக்கும் அம்மாக்கும் புரிய வைக்க முயற்சிக்கறானோ...
 
இவ்ளோ ஆசை வச்சவன் வாழ்க்கையை நினைத்தா மனம் கணக்கிறது.
ரகு தன் விருப்பத்தை இப்பவே அம்மாட்ட உணர்த்திட்டான், அருமை
 

Advertisement

Advertisement

Back
Top