த தோகைமலர் Well-known member Member Feb 5, 2025 #43 lovely Narmada nd Birundha bonding Narmada mamiyar Vidhya nd suba Sezhiyan ku purinja vara santhosham Niranjan appa konjam correct a irundharu Narmada appa ponnungalukaga vazhndhavar Vijaya ku athu later a thaan purinjalum mathikittanga Narmada husband nd kutties Vinayagam nd Birundha support panna vitham
lovely Narmada nd Birundha bonding Narmada mamiyar Vidhya nd suba Sezhiyan ku purinja vara santhosham Niranjan appa konjam correct a irundharu Narmada appa ponnungalukaga vazhndhavar Vijaya ku athu later a thaan purinjalum mathikittanga Narmada husband nd kutties Vinayagam nd Birundha support panna vitham
Dharani Well-known member Member Feb 5, 2025 #46 அருமை... மாறாமல் இருந்தா தான் தப்பு... தவறை உணர்ந்து மாறினா போதும் அந்த வகையில்.நிரஞ்சன் ஜெம்....
Ram priya Well-known member Member Feb 5, 2025 #47 அற்புதமான கதை நிறைவான முடிவு எதார்த்தமான எழுத்து நடையில் ஒரு அருமையான குடும்ப காவியம் வாழ்த்துக்கள் மா உங்க தம்பியின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் வாழ்த்துக்கள் மா
அற்புதமான கதை நிறைவான முடிவு எதார்த்தமான எழுத்து நடையில் ஒரு அருமையான குடும்ப காவியம் வாழ்த்துக்கள் மா உங்க தம்பியின் நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் வாழ்த்துக்கள் மா
R rajinrm Active member Member Feb 5, 2025 #48 Hi aradhana, very nice story. Thank you. With regards from rajinrm
P PooraniBarathi Well-known member Member Feb 5, 2025 #50 உறவுகளின் அருமையை, வாழ்க்கைத்துணை மீது மரியாதையுடன் கூடிய அன்பின், புரிதலின் அவசியத்தை சொல்லும் அருமையான கதை நர்மதா, நிரஞ்சன் ரெண்டுபேரும் புரிதலோடு விட்டுக்கொடுத்து அவங்க வாழ்க்கைய நல்லபடியா மாத்திக்கிட்டாங்க. நிறைவான முடிவு.
உறவுகளின் அருமையை, வாழ்க்கைத்துணை மீது மரியாதையுடன் கூடிய அன்பின், புரிதலின் அவசியத்தை சொல்லும் அருமையான கதை நர்மதா, நிரஞ்சன் ரெண்டுபேரும் புரிதலோடு விட்டுக்கொடுத்து அவங்க வாழ்க்கைய நல்லபடியா மாத்திக்கிட்டாங்க. நிறைவான முடிவு.