Epilogue பொழியும் மேகம்!...

Advertisement

lovely ❤️ ❣️ ❤️ ❣️
Narmada nd Birundha bonding 💖 💕 ❤️ 💓 ♥️ 💗 💖 💕 ❤️ 💓 ♥️ 💗 💖 💕
Narmada mamiyar 😡😡😡😡😡😡😡
Vidhya nd suba 🤬🤬🤬🤬🤬🤬🤬
Sezhiyan ku purinja vara santhosham 🤗🤗🤗🤗
Niranjan appa 😍😍😍😍 konjam correct a irundharu
Narmada appa 🤩🤩🤩🥰🥰😘😘😘😘 ponnungalukaga vazhndhavar 😍😍😍🥰🥰🥰🥰
Vijaya ku athu later a thaan purinjalum mathikittanga 🤗🤗🤗🤗🤗🤗
Narmada husband nd kutties 🤩🤩🤩😘😘😘😍😍😍😍
Vinayagam nd Birundha support 💙 ❤️ ♥️ 💕 💖 panna vitham 😍😍😍
 
அருமை... மாறாமல் இருந்தா தான் தப்பு... தவறை உணர்ந்து மாறினா போதும் அந்த வகையில்.நிரஞ்சன் ஜெம்....
 
அற்புதமான கதை 😍😍😍
நிறைவான முடிவு 😍😍😍
எதார்த்தமான எழுத்து நடையில் ஒரு அருமையான குடும்ப காவியம் 💓💓💓💓
வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

உங்க தம்பியின் நிச்சயத்திற்கும் 😍😍 திருமணத்திற்கும் வாழ்த்துக்கள் மா 💞💞💞💞
 
அருமை அருமை நர்மதாவின் பேச்சு நிறைவான கதை சிஸ்
 
உறவுகளின் அருமையை, வாழ்க்கைத்துணை மீது மரியாதையுடன் கூடிய அன்பின், புரிதலின் அவசியத்தை சொல்லும் அருமையான கதை ❤️ ❤️ ❤️ ❤️
நர்மதா, நிரஞ்சன் ரெண்டுபேரும் புரிதலோடு விட்டுக்கொடுத்து அவங்க வாழ்க்கைய நல்லபடியா மாத்திக்கிட்டாங்க. நிறைவான முடிவு.
 

Advertisement

Advertisement

Back
Top