Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 22

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for the cmnts and likes.
 
:love: :love: :love:

தேவி வீட்டுக்காரருக்கு முதலிரவு நடத்தாதது தான் பாக்கி.......
மாத்திரை டப்பா :mad::mad::mad: ரொம்ப முக்கியம்.....
இப்படி ஒரு பொண்டாட்டி இருந்தால் அவருக்கென்ன கவலை.........
இப்படியும் பொண்டாட்டிகள் இருக்காங்க எங்கே போனால் என்ன னு???
போற போக்கை பார்த்தால் ரெண்டு பேரையும் சேர்த்துவச்சுட்டு தான் விடுவாங்க போல......

அமுதா ஸ்டரங்கா இருக்க ஓகே........
இல்லைனா இளமை ஊஞ்சலாடுது தான்........
 
Last edited:
???

இந்த ராஜன் நம்ம ஹீரோவ விட காதல் மன்னனா இருக்காரு.. ??? விட்டா இப்பவே அமுதாவோட சாந்தி முகுர்த்தத்துக்கு ரெடியாவாரு போல.. ???? பாவம் நம்ம ஹீரோவுக்கு ரொமான்ஸே இல்லை.. ????
 
Last edited:
Top