ஆமாம்Yes read the pre cap..
படித்த feel கொடுக்கலை...
மைண்ட்ல ரிஜிஸ்டர் ஆகலை..
பின்னடி ஒலிக்கும் பாட்டு disturbance ஆ இருக்கு...
ஆக மொத்ததில், மல்லி pc படிக்கும்போதே...
ஒரு திரில் இருக்கும்...அது மிஸ்ஸிங்...
வீடியோ பார்க்கத்தான்...படிப்பதற்கு வசதியா இல்லை...
????
Please give in book formCheck out the precap for the 4th episode of "Kadhal Valam Vara"
Please subscribe and share our channel - Mallika Manivannan Publications
வீட்டிற்கு அல்ல.. மருத்துவமனைக்கு....Hi
படிப்பது தான் நிறைவு..
வீடியோல படிச்சது முதல் அனுபவம்...
ஆனால் நிறைய இருக்கு...
ஆத்மன் இன்னுமா பழி வாங்குறான்
பாட்டிக்கு உடம்பு முடியல...
பேத்தி ராஜா வீடு தேடி வந்தாச்சு.