Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa 'We' Talks 6 - Weekend with Writers 2

Advertisement

அழகான கேள்விகளை கேட்டு அதைவிட அருமையான பதில்கள் வாங்கிய பவிக்கும் அழகாக தன்னைப் பற்றி சொன்ன நீல்ஸ்க்கும் பாராட்டுகள். அருமை ?
 
இந்த வாய்ப்புக்கு மிகவும் நன்றி பவி. நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். உங்கள் கௌண்டர் எல்லாம் செம. @Pavithra Narayanan
எப்படி இவ்வளவு சிம்பிலா இருக்கீங்க...... great கா நீங்க
 
unga pasanga ungala maari.....neenga endha maari akka..?

என் பசங்க என்னை மாதிரி........
நீலா சொன்னது....... நான் quote தான் பண்ணினேன்.......

என்னோட students என்னை மாதிரி இல்லை except few......
எங்க வீட்டில் 6 மணியானால் புக் கையில் எடுக்கணும்......
அண்ணனைக்கு வேலை அப்போவே முடிச்சிடுவேன்........
பிளஸ் புக் எடுத்து என்ன கிளாஸ் எடுத்தாங்களோ அதை 2 3 முறை read பண்ணிடுவேன்....... எக்ஸாம் க்கு ரொம்ப usefulலா இருக்கும்...... வெறும் நோட்ஸ் படிக்கிறதேயில்லை....... memorise பண்ணுறது இல்லை.......

நான் 6th sem படிக்கிறப்போ தான் டிவி நுழைந்தது எங்க வீட்டில்....... அது முடிச்சு உடனே சென்னை வந்தாச்சு........
சோ அதே பழக்கம் இங்கேயும்...... பட் மற்ற பிள்ளைங்க பார்த்து படிக்கிறது குறைஞ்சு போச்சு....... வீட்டை விட்டு வந்து மிஸ் பண்ணினதில் அது ஒன்னு.......

என்னோட பசங்க ஒரு 50% என்னை மாதிரி.......
டெய்லி ஒர்க் பண்ணிடுவாங்க....... ஸ்கூல் வரை டெய்லி படிப்பாங்க (எங்க வீட்டில் அப்போ நோ ஸ்மார்ட் போன்)
இப்போ டெஸ்ட் க்கு அன்னைக்கு காலையில்.......
எக்ஸாம் க்கு 2 நாள் முன்னாடி....... பட் எதோ கிளாஸ் கொஞ்சம் கவனிப்பாங்க....... அதை வச்சே ஓடுது........
படிக்க சொன்னால் நீங்க தான் 12th படிக்கிறப்போ இந்த 1 வருஷம் கஷ்டப்பட்டு படிமா சொன்னீங்க......... படிச்சாச்சு......
இனி சொல்லக்கூடாது....... சொல்லி சொல்லி இப்போ விட்டாச்சு..........

education முன்னாடி மாதிரி வர்றது கஷ்டம் தான்........
quality teaching இப்போ ரொம்ப குறைஞ்சு போச்சு........
studentsம் கிளாஸ் எடுத்தால் கவனிக்கிறதே இல்லை......
ஒரு 4 பேராவது கவனிப்பானேனு நம்ம வேலையை ஒழுங்கா பண்ணுறது தான்........
பசங்களுக்கு hints மாதிரி நோட்ஸ் வேணும்......... important questions குடுத்துடனும்........
அப்புறம் எப்படி குவாலிட்டி எதிர்பார்க்கமுடியும்???
 
அக்கா எனக்கும் கீத்து புள்ளையைப் பிடிச்சிருக்கு.???
வடிவேலு பார்க்கப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போங்கக்கா. நான் அவரோட பிக் ஃபேன்.

நீலாக்கான்னாலே மனசுல ஒரு புன்னகை தன்னால வருது. கலகலப்பான உங்க குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது.
ஐ மிஸ் யூக்கா.
 
Actually இங்கே கமெண்ட்ஸ்லாம் படிச்சுட்டு சத்தம் போடாமல் Sஆயிடலாம்னு நினைச்சேன். இன்னும் MUP final episode போடல. ஆனால் உங்க கமெண்ட் படிக்கறப்ப அப்படி போக முடியல. லவ் யூ ஆல் டியர்ஸ் :love: :love: :love:
 
Evlo thaan naan strictu strictu strictunnu sonnaalum..
Pasanga kitta onnum mudila.
Athuvum chinnathu kitta suthama mudiyaathu..
Apdi thaane Jo
:p

படிப்பு விஷயத்தில் பையன்கள், ஸ்டுடென்ட்ஸ் யார்கிட்டேயும் முடியலை........
ட்ரை பண்ணுறது வேஸ்ட் னு விட்டாச்சு......

மற்ற படி எனக்கு தண்ணிகாட்டுறது என் சின்ன பையன் தான்.......
பெரியவன் வர்றேன்னு சொல்லியே வரமாட்டான்........
சின்னவன் சரி சரி னு சொல்லியே செய்யமாட்டான்......
நான் சரி தான் போங்கடா :p
 
என் பசங்க என்னை மாதிரி........
நீலா சொன்னது....... நான் quote தான் பண்ணினேன்.......

என்னோட students என்னை மாதிரி இல்லை except few......
எங்க வீட்டில் 6 மணியானால் புக் கையில் எடுக்கணும்......
அண்ணனைக்கு வேலை அப்போவே முடிச்சிடுவேன்........
பிளஸ் புக் எடுத்து என்ன கிளாஸ் எடுத்தாங்களோ அதை 2 3 முறை read பண்ணிடுவேன்....... எக்ஸாம் க்கு ரொம்ப usefulலா இருக்கும்...... வெறும் நோட்ஸ் படிக்கிறதேயில்லை....... memorise பண்ணுறது இல்லை.......

நான் 6th sem படிக்கிறப்போ தான் டிவி நுழைந்தது எங்க வீட்டில்....... அது முடிச்சு உடனே சென்னை வந்தாச்சு........
சோ அதே பழக்கம் இங்கேயும்...... பட் மற்ற பிள்ளைங்க பார்த்து படிக்கிறது குறைஞ்சு போச்சு....... வீட்டை விட்டு வந்து மிஸ் பண்ணினதில் அது ஒன்னு.......

என்னோட பசங்க ஒரு 50% என்னை மாதிரி.......
டெய்லி ஒர்க் பண்ணிடுவாங்க....... ஸ்கூல் வரை டெய்லி படிப்பாங்க (எங்க வீட்டில் அப்போ நோ ஸ்மார்ட் போன்)
இப்போ டெஸ்ட் க்கு அன்னைக்கு காலையில்.......
எக்ஸாம் க்கு 2 நாள் முன்னாடி....... பட் எதோ கிளாஸ் கொஞ்சம் கவனிப்பாங்க....... அதை வச்சே ஓடுது........
படிக்க சொன்னால் நீங்க தான் 12th படிக்கிறப்போ இந்த 1 வருஷம் கஷ்டப்பட்டு படிமா சொன்னீங்க......... படிச்சாச்சு......
இனி சொல்லக்கூடாது....... சொல்லி சொல்லி இப்போ விட்டாச்சு..........

education முன்னாடி மாதிரி வர்றது கஷ்டம் தான்........
quality teaching இப்போ ரொம்ப குறைஞ்சு போச்சு........
studentsம் கிளாஸ் எடுத்தால் கவனிக்கிறதே இல்லை......
ஒரு 4 பேராவது கவனிப்பானேனு நம்ம வேலையை ஒழுங்கா பண்ணுறது தான்........
பசங்களுக்கு hints மாதிரி நோட்ஸ் வேணும்......... important questions குடுத்துடனும்........
அப்புறம் எப்படி குவாலிட்டி எதிர்பார்க்கமுடியும்???
அடேய் ஜோ இந்த டென்ஷன் புலம்பல் எல்லாம் மறக்க தான் இங்கே வந்தோம் டா. பசங்க பசங்க தான். ஒண்ணும் பண்ண முடியாது.
 
அதே தான்....... 4 மணியானதும் மூட்டை கட்டிடனும்........ அப்போ தான் next டே பிரெஷா இருக்கும்........

இப்படியே போனால் எதிர்காலத்தில் knowledgeable டீச்சர்ஸ் எவ்ளோ பேர் இருப்பாங்க :cry::cry::cry:
ஸ்டுடென்ட்ஸ் பார்த்து நான் வருத்தப்படும் விஷயம் இது..........
 
Top