Padma Subramanian - இதய 💜 கீதமே - 1

Advertisement

Padma Subramanian

Well-known member
Member
💞💞ஹாய் நட்பூக்களே!

அடுத்த கதையோட குட் கேர்ள்லா வந்துட்டேன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. எதுவும் சொல்லாம சைலன்டா மட்டும் போகாதீங்க. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 🥰🥰🤗🤗🤗💜💜

 
Last edited:
ஆரவ் 😍😍டாக்டர் ஹீரோ 🤓🤓🤓
இப்படி ஒருத்தி ப்ரண்டுன்னு கூட இருந்தா என்னைக்கு லவ் செட் ஆக 🤣🤣🤣🤣🤣🤣

ஸ்ரீ🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ ஹீரோயினே மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி தான் சுத்துவாங்க 😂😂😂😂இதுல இவ மனநலம் பத்தி படிக்கிறாளா 😏😏😏😏😏

அது என்ன பேய் படத்தில் புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் தனி தனி ரூமில் தூங்குறாங்க 😜😜😜😜😜😜
 
Last edited:
💞💞ஹாய் நட்பூக்களே!

அடுத்த கதையோட குட் கேர்ள்லா வந்துட்டேன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. எதுவும் சொல்லாம சைலன்டா மட்டும் போகாதீங்க. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 🥰🥰🤗🤗🤗💜💜

Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your new story ma 💐 💐 💐
Me 🙋🙋🙋🙋🙋🙋
Sixth
 
இரண்டு நாளாக சரியாக கமெண்ட் செஷன் பக்கம் வராதப்பவே தோணுச்சு கதையோடு வருவீங்க என்று ♥️♥️♥️

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் பத்து மா 💖💖💖💖💖💗💗💗

பேய் கதையோ நினைச்சா நம்ம ஹீரோயின் தான் பேய் படம் பார்துட்டு இருக்காளா 😧😧😧😧

Doctor Vs Psychologist பொருத்தம் சூப்பர் 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top