சவீதா உன்னோட புத்தகம் இங்க இருக்க சிங்கப்பூர் லைபிரரியில பார்த்தேன், எனக்கு அவ்வளவு பெருமையா சந்தோசமா இருந்துச்சு, வாழ்த்துக்கள்மான்னு போட்டிருந்தாங்க
Semma
சவீதா உன்னோட புத்தகம் இங்க இருக்க சிங்கப்பூர் லைபிரரியில பார்த்தேன், எனக்கு அவ்வளவு பெருமையா சந்தோசமா இருந்துச்சு, வாழ்த்துக்கள்மான்னு போட்டிருந்தாங்க
தெரியாமா கேட்டேன்...என்ன விளக்கம்
என்னோட பிரண்ட் ஸ்ரீதர், அப்புறம்இந்த சக்தி பொண்ணு, அப்புறம் மீரா இவங்கலாம் பாரபட்சமே பார்க்காம கலாய்ப்பாங்க...
மீரான்னா நம்ம சேமியா அக்காவா...ஹி ஹி
?அதை விட இதோ இதோ என் பல்லவி...வாவ்வ்வ்வ்வ்வ்வ்
பிரியாணி,வெண்ணிலா ஐஸ்கிரீம், குலோப்ஜாமூன், காஜுகத்லி இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
இல்லாம நிறைய டைம் மாத்தியிருக்கேன்... அதே போல கிளைமாக்ஸ் எழுத எப்பவும் ஒரு வாரம் பத்து நாள் கூட எடுத்து இருக்கேன்...
அது பைனல் இயர் எல்லா பிரண்ட்ஸ் வீட்டுக்கும் ஒரு நாள் போகணும்ன்னு பிளான், எல்லார் வீட்டிலையும் சொல்லியாச்சு